32°C

செய்திகள்

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2 செய்திகள்

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2

தண்ணீர் தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் அனைத்தும் மாநிலப்பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியப் பட்டியலில் உள்ள 56 ஆவது இனம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையிலானவை ஆகும் அவற்றைப் பற்றி பார்ப்போம்… அ) ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 17-ஆவது இனம் தண்ணீர் என்பது மாநிலம் சார்ந்த பொருள் என்பதால் மாநிலப்பட்டியலில் உள்ளது. எனினும், அது மத்தியப் பட்டியலில் உள்ள 56-ஆவது இனத்தின் அம்சங்களுக்கு […]

September 19, 2016 Editor
தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? செய்திகள்

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,?

இந்திய நிலபரப்பில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் கோடி கனமீட்டர் அளவிற்கு மழை பெய்கிறது. ஆண்டுதோறும் நதிகளில் நீரோட்டம் 1,95,300 கோடி கனமீட்டர் அளவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் பூமியை ஈரப்படுத்தவும், வெப்பத்தாலும் காய்ந்துவிடுகிறது. இந்திய நதிகளில் ஓடும் நீர் 80 முதல் 90% வரை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதில் உண்மை என்னவென்றால் கிடைக்கும் நீரில், 75% நீர் பாசன நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்க கணக்கீடுகளின் படி நம்நாட்டில் […]

September 16, 2016 Editor
காளான் வளர்ப்பு அறைகள் ! செய்திகள்

காளான் வளர்ப்பு அறைகள் !

காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 300 சதுரடி அளவு […]

September 13, 2016 Editor
கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் ! கால்நடை

கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி. “கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட உணவு உட்கொள்ளுதலும் குறையும். இதனால் புரதச்சத்து, நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே, கோடை வெப்பம் […]

September 3, 2016 Editor
பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள் இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம் கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில் 82 சதவிகிதம் நீரும், 18 சதவிகிதம் திடப்பொருளும் அடங்கியுள்ளன. சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி விதை பாதுகாப்புக்கான சிறந்த களம் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு […]

August 27, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு செய்திகள்

இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, செப்டம்பர் 2-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். செல்போன் : 77088 20505, 94885 75716 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 27, 2016 Editor
சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா.. செய்திகள்

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா..

வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், ரசாயனக் கலவைகள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனச் சொல்கிறோம். ஆனால், நாம் அதிகம் பயன்படுத்தும் பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. குப்பைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது இந்த பேனாக்கள்தான். ஒரு பேனா தொலைந்தாலோ, அல்லது அதன் மூடி தொலைந்தாலோ நாம் மாற்றுவது பேனாவைத்தான். ரீஃபில் பேனாக்கள் என்றாலும், மை தீர்ந்ததும் யாரும் ரீஃபில் வாங்க ஓடுவதில்லை. மாறாகப் புதியதாக பேனாவை வாங்கி […]

August 25, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி செய்திகள்

இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி : 04285-241626 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 20, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு! செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி, ‘பயிர் வகைகளுக்கான மண் வள மேலாண்மை’, 29-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி : 04577-264288 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 17, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல் செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி : 77088-20505 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 17, 2016 Editor