32°C

இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

Editor Tamilnadu Published: August 27, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, செப்டம்பர் 2-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

செல்போன் : 77088 20505, 94885 75716

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க