32°C

செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு ! செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு, 32 மாவட்டங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையளவு குறித்து, வேளாண் பல்கலை, காலநிலை ஆராச்சி மையம் கணக்கிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியான மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு […]

October 8, 2016 Editor
ஆடுகள் இயல்பு ! கால்நடை

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம் இருக்காதாம். இல்லாவிட்டால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முட்ட வருமாம். மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

October 8, 2016 Editor
தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார் செய்திகள்

தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது.  நாம […]

October 5, 2016 Editor
வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6 கால்நடை

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு ஐந்து இடத்தில் குழிகளைத் தோண்டி விளையாடும். இந்த குழியில் மழை பொழியும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் நிற்கும். ஐந்து குழியிலும் பத்து லிட்டர் தண்ணீர் தேங்கும். […]

October 4, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 5 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில் கழிவு என்று பார்த்தால் வெறும் 20 சதவிகிதம்தான். அதனால்தான் உயிர் எடை கிலோ ரூ 140-க்கி விற்கிறது.. இரண்டு மாதக் குஞ்சுகளுக்குத் தந்தூரிக்காக நல்ல கிராக்கி இருக்கு. அந்த வயதுடைய குஞ்சுகளுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். அதில்லாமல் பெரியதாக வளர்த்து […]

October 3, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 4 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள் குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பருவம் தொடங்கும்போதும் இந்த ஊசி போட்டால் எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதில் சில மருந்துகள் மட்டும்தான் கடைகளில் கிடைக்கும். சில மருந்துகளைச் சொல்லி […]

October 1, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 3 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம் நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை போடும் காலத்தில் வயிற்றில் புழு இருந்தால், கருகலைந்து விடும். முட்டை பருவத்தில் கால்சியம் பற்றாக்குறையாக இருந்தால், முட்டை ஓடு பலமில்லாமல், தோல் முட்டை அதிகமாக கிடைக்கும். நல்ல முட்டையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளின் கால் வளைந்து நொண்டி, நொண்டி […]

September 30, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு : பகுதி-2 கால்நடை

வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

இளம் பருவம் வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில் அம்மை ஊசியை இறக்கையில் போடவேண்டும் 30-ம் நாளில் மறுபடியும் ராணிக்கட்டுக்கு எதிராக ‘லசோட்டா’ சொட்டு மருந்தை கண்ணிலும் மூக்கிலும் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். இந்த மருந்துகள் […]

September 29, 2016 Editor
வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1 கால்நடை

வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

வான்கோழி வளர்ப்பு தொடர்பாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் கே.வி.பாலு இங்கே விவரிக்கிறார். “வான்கோழியில கருப்பு நிறத்துல இருக்குறது, நமது நாட்டு இனம். இது போக, அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை, சிறிய வெள்ளை..னு பல ரகங்கள் இருக்கு. இந்த ரகங்களில் வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகளுக்குத்தான் கிராக்கி அதிகம். வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகள் வேகமாக வளர்வதுடன், நமது தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றது. […]

September 26, 2016 Editor
வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் செய்திகள்

வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்

விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் அஸ்வத் நாராயணன் தலைமை தாங்கினார். கிளை சங்க நிர்வாகிகள் பசவராஜ், ரகுநாதன், சின்னசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் வெங்கடேசன் […]

September 22, 2016 Editor