பயிர் பாதுகாப்பு
பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்
நாளுக்கு நாள் குறைந்து வரும் வனவளத்திற்கான பல காரணங்களில் மரப்பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளும் ஒர் முக்கியமான காரணமாகும், இதற்கு பூச்சிகளின் இனப்பெருக்கத் திறனும் ஒர் வருடத்திற்குள் பல தலமுறைகளை உருவாக்கிவிடும் திறமையுமே காரணமாகும். வனவளத்தைப் பேணிக்காக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திடவும் பண்ணைக் காடுகள் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹைமினாப்டிரா, கோலியாப்டிரா மற்றும் லெபிடாப்டிரா என்னும் பூச்சியினங்களே வனப்பயிர்களின் இலைகளை உண்ணுகின்றன, இதைத்தவிர ஆர்த்தாப்டிரா, டிப்டீரா, ஹெமீப்டீரா என்னும் பூச்சி மற்றும் வண்டு இனங்கள் […]