பயிர் வகைகள்
நெல்
முதலில் 6 நாள் நன்றாக தண்ணீர் விட்டு உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய மூடாக்கு போட்டு செய்யலாம். அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும். பயிர் வளர்ந்து ஒரு மாதத்திற்குள் யூரியா போட்டு களை எடுக்க வேண்டும். பொடை வருவதற்கு முன் மருந்து அடிக்க வேண்டும். நெற்கதிர் முதிர்ந்தபின் அறுவடை செய்து, அதை சுத்தம் செய்து புல், நெல் தனியாக […]