32°C

Editor

அக்ரிசக்தியின் 66வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 66வது இதழ்!

அக்ரிசக்தியின் 66வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பாலைவனத்தில் விளையும் தானியம், வளி வளர்ப்பு (ஏராேபோனிக்) விவசாயம், துளசி இலையின் மருத்துவ நன்மைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் – கழிவு எண்ணெய் மூலம் வருமானம், கோழிகளில் வைட்டமின் குறைபாடுகள், இயற்கை வேளாண்மையில் இடுபாெருட்கள், தேங்காய்ப்பூ, வானும் மண்ணும் – 2023, கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். தரவிறக்க இங்கே சொடுக்கலாம் சொடுக்கி […]

November 29, 2022 Editor
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் மருத்துவ குணங்கள்

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

Medicinal uses of Adhimadhuram ( Glycyrrhiza Glabra ) as mentioned in Siddha & Allopathy சித்தர் பாடல் கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங் கண்ணோயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம் பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந் தத்திவரு வாதசோ ணித்ங்கா மாலை சருவவிடங் காமியநோய் தாது நட்டங் குத்திரும லாசியங்க மிதழ்நோ யிந்து குயப்புணும்போ மதூக மெனக கூருங் காலே . – பதார்த்த குண விளக்கம். அதிமதுரம் […]

November 9, 2022 Editor
அக்ரிசக்தி 65வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 65வது இதழ்

அக்ரிசக்தியின் 65வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கொய்யா சாகுபடியில் பிரச்சனைகளும் தீர்வுகளும், சமுதாய பண்ணைப் பள்ளியினால் நிலக்கடைல சாகுபடியில் சாதித்துக்காட்டிய திருவண்ணாமைல மாவட்ட விவசாயிகள், பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகள், பயிர் உற்பத்தியில் பிளாஸ்டிக் தழைக்கூளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மூலம் விவசாயப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான உத்திகள், கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் – தொலைநாேக்குப் பார்வை, முயல் நோய்களும் தடுப்பு முறைகளும் முயல் வளர்ப்பு தொடர் பகுதி-2, […]

October 30, 2022 Editor
அக்ரிசக்தி 64வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 64வது இதழ்

அக்ரிசக்தியின் 64வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், வாழையில் சிகோடோக்கா நோயும் அதன் மேலாண்மை முறைகளும், அத்தியின் மகரந்தச் சேர்க்கை, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக வெற்றிலை வள்ளிக் கிழங்கு: அதிக மகசூல் மற்றும் வருமானத்திற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், வீட்டில் முயல் வளர்ப்பது எப்படி தொடர், கால்நடை சிகிச்சைக்கு சித்த மருத்துவ முறைகள், உலகின் கொடூரமான நாயான பிட்புல் உருவான கதை, எளிதான […]

September 27, 2022 Editor
அக்ரிசக்தியின் 63வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும், வேளாண்மையில் இடுபாெருட்களின் உற்பத்தித் திறனை அதி்கரிக்கும் வழிகள், திராட்சையில் பறவைக்கண் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், நெல்-வாத்து வளர்ப்பு முறை:விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகள், அதிசயப் பெரணி அசோலா, […]

August 26, 2022 Editor
மஞ்சள் தலை பறவை விவசாய கட்டுரைகள்

மஞ்சள் தலை பறவை

மஞ்சள் தலை பறவை நியூசிலாந்து நாட்டின் 100 ரூபாய் டாலர் நோட்டில் இடம்பெற்றுள்ள இந்த மஞ்சள் தலை பறவைகள், மோஹுவா என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நியூசிலாந்தின் தெற்குத்தீவில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகளாகும். இவற்றின் விலங்கியல் பெயர் மோஹுவா ஓக்ரோசெஃபாலா (Mohoua ochrocephala). கடற்கரை காடுகளில் வாழும் இப்பறவைகள் பூச்சிகளை விரும்பி உண்கின்றன. மரப்பட்டைகளுக்கு இடையேயும், தண்டுகளுக்கிடையேயும் இலைகளின் மேலும் காணப்படும் பூச்சிகளையும், கம்பளிப் புழுக்களையும், சிலந்திகளையும் தேடி உண்கின்றன. அரிதாக சில நேரங்களில் சிறிய பழங்களையும் […]

August 8, 2022 Editor
அக்ரிசக்தி 62வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 62வது இதழ்

அக்ரிசக்தியின் 62வது இதழ்! அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 2வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆடி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், தூதுவளை எனும் அற்புத மூலிகை, தரிசு நிலங்களில் வாகை மரம் வளர்ப்போம், நிலக்கடலையில் விதை அழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், இயற்கை விவசாயம் – வரவும் செலவும், மீம்ஸ், கார்டூன் […]

July 24, 2022 Editor
கீரிப்பிள்ளையின் கதை விவசாய கட்டுரைகள்

கீரிப்பிள்ளையின் கதை

நம்மில் பெரும்பாலானவருக்கு மிகப் பரிச்சயமான விலங்கு கீரிப்பிள்ளை.  கீரிப்பிள்ளையை ஒரு இடத்தில் பார்த்தாலே அந்த இடம் உணவு சமநிலையோடு உள்ளதென்று எண்ணிக் கொள்ளலாம். கீரி குடும்பத்தில் 14 பேரினங்களும் அவற்றின் கீழ் 33 சிற்றினங்களும் உள்ளன. அவற்றில் இந்திய சாம்பல் கீரி, சிவந்த கீரி, சிறிய இந்திய கீரி, பட்டைக் கழுத்து கீரி, நண்டுண்ணும் கீரி, இந்திய பழுப்பு கீரி ஆகிய ஆறு வகையான கீரிப்பிள்ளைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. நம்மூரில் பரவலாக காணப்படுபவை, இந்திய சாம்பல் கீரியாகும் […]

July 18, 2022 Editor
உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான் விவசாய கட்டுரைகள்

உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான்

சிங்கத்தின் பிடரியைப் போன்று தோற்றமளிக்கும் இவை உலகின் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாகும். ஒரு கிலோ காளான் 3500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிங்கப்பிடரி காளான்கள் (Lion’s Mane Mushroom) பல் காளான் குடும்பத்தைச் சார்ந்தவை. இவ்வகை காளான்களின் ஸ்போர்கள், பற்களைப் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் பல் காளான்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை வட துருவ நாடுகள் முழுவதும் வளர்கின்றன. முன்பெல்லாம் காடுகளிலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட்ட இக்காளான்கள் தற்பொழுது பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. மருத்துவ குணங்கள்: […]

July 11, 2022 Editor
மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி கால்நடை

மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

  நீண்ட மற்றும் மிக அகலமான கொம்புகளை கொண்டுள்ள இம்மாடுகள் அமெரிக்காவின் பிரபலமான வளர்ப்பு கால்நடைகளாகும். அங்கோல் வாட்டுசி மாடுகள் (Ankole watusi), கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் கால்நடையினமான சங்கா மாட்டினத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கலப்பினங்களே. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட இம்மாடுகள், 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கோல் வாட்டுசி மாடுகள் மிகக் கடுமையான வறட்சியை தாங்கும் வல்லமை பெற்றவை. எனவே ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா, ரூவாண்டா, கென்யா […]

July 10, 2022 Editor