32°C

Editor

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி விவசாய கட்டுரைகள்

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி ஆஸ்திரேலியாவில் மனிதர்களின் எண்ணிக்கையை விட, கங்காருகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம். அங்கு 42 கோடிக்கும் அதிகமான கங்காருகள் இருப்பதாக 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமான கங்காருகளால், மனிதர்களுக்கு தொந்தரவு மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்று கருதி ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்கள் கங்காரு வேட்டையை சட்டபூர்வமாக்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 15 லட்சம் கங்காருகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருகள் பண்ணைகளில் […]

July 9, 2022 Editor
அக்ரிசக்தியின் 61வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மை முறைகள், வறண்ட நிலத்தில் லாபம் தரும் ஆடு வளர்ப்பு முறைகள், விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள், கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள், முட்டை […]

June 18, 2022 Editor
அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 60வது இதழ்! உலக கால்நடை தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக வளர்க்கப்படும் வினோத விலங்குகள், கால்நடைகளில் செயற்கை முறை கருவூட்டல்-வரமா ?, கருங்கோழி கடக்நாத் கருப்பு தங்கம், விவசாயிகளிடம் பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு, நஞ்சுக் […]

April 30, 2022 Editor
அக்ரிசக்தியின் 59வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 59வது இதழ்!

  அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும், மரவள்ளியில் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பூச்சிகளை விரட்டும் அஸ்திரங்கள், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வெந்தயக் கீரை சாகுபடி முறைகள், […]

April 22, 2022 Editor
பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள் செய்திகள்

பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால்  ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது, எனவே தயை கூர்ந்து இந்த பிரச்னையை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஆவணத்தை பிடிஎப் கோப்பாக இணைத்திருக்கிறோம் தரவிறக்கவும்

April 19, 2022 Editor
அக்ரிசக்தியின் 58வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 58வது இதழ்!

அக்ரிசக்தியின் 58வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 20வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மாசி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உணவே மருந்து – முருங்கை விருந்து, மிளகாயில் பாக்டீரியா இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், கண்வலிக் கிழங்கின் உழவியல் வழிமுறைகள் மற்றும் பயி்ர் பாதுகாப்பு நெறி முறைகள், புத்துணர்ச்சி கொடுக்கும் புதினா சாகுபடி முறைகள், அறை […]

March 4, 2022 Editor
அக்ரிசக்தியின் 57வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 57வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 19வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சூப்பர் ஃபுட் முருங்கை, சூரியக் கிளிகள், கால்நடைகளின் ஊட்டச்சத்தில் நீரின் அருமை, சூரியகாந்தியில் மண்டை அழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள், கோலியஸ் கிழங்கு சாகுபடி […]

February 12, 2022 Editor
அக்ரிசக்தியின் 56வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 56வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 18வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம், மஞ்சள் பயிரும் பூஞ்சாண நோய்களும், தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை – புதிய வகை பூச்சி தாக்குதல், தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும், நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ […]

January 29, 2022 Editor
அக்ரிசக்தியின் 55வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 55வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 55வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 17வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி, உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும், இனிப்புத் துளசி, சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு, […]

January 16, 2022 Editor
அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 16வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஊட்டம் தரும் சிறுதானியம், மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை, வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள், வெங்காயத்தினை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், காய்கறிப்பயிர்களில் நூற்புழு மேலாண்மை, அன்பும்! ஆலமரமும்!!, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற […]

December 31, 2021 Editor