32°C

Editor

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம் இயற்கை விவசாயம்

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய பருத்தி சங்கம் (சிஏஐ) 2021-22 பயிர் ஆண்டில் (அக்டோபர் – செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 360.13 லட்சம் பேல்கள் என மதிப்பிட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததாலும் வெளிநாட்டிற்கு அதிக பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டதாலும் பஞ்சு விலை அதிகமாகிவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள ஐவுளி […]

January 20, 2023 Editor
நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர் இயற்கை விவசாயம்

நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர்

களை கட்டுப்பாடு களைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக உள்ளதால் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலு க் கு மு க் கி யகாரணியாக விளங்குகின்றன. நெல் பயிரில் களைகளின் தாக்கம் நெற்பயிரில் பிரதான களைகளாக புல் வகைகளைச் சேர்ந்த குதிரைவாலி, மயில் கொண்டை, அருகம்புல் போன்ற களைகளும், கோரை […]

January 20, 2023 Editor
மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும் இயற்கை விவசாயம்

மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிரில் பூஞ்சாண தொற்று ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழ்வருமாறு. தற்போது நிலவிவருகின்ற குளிர்ந்த காலநிலை பூஞ்சைகள் பெருகுவதற்கும் மற்றும் நோய்களை தோற்றுவிக்கவும் சாதகமாக உள்ளதால் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலை கருகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற நோய்கள் தோன்றி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இலை பாதிப்பின் அறிகுறிகள்: இலையின் மேற்புறத்தில் கருமை நிறப்புள்ளிகள் தோன்றும். முதலில் எண்ணெற்ற சிறு புள்ளிகளாக தோன்றி நோயின் தீவிரம் அதிகமாகும் போது […]

January 20, 2023 Editor
தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும் இயற்கை விவசாயம்

தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

அறிமுகம்: கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, ஒரு சில தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும் பார்க்கலாம். 1. க ொழுக்கட்டைப்புல்: பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரி சாகுபடி மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. வறட்சியை தாங்கி வளரக்கூடியது, ஹெக்டருக்கு 40 […]

January 20, 2023 Editor
பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை பூச்சி மேலாண்மை

பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

– புதிய வகை பூச்சி தாக்குதல் கடந்த சில மா தங்களாக இந்தோனேசியாவில் இருந்து ஒரு புதிய ஆக்கிரமிப்பு வகை இலைப்பேன் (Thrips – த்ரிப்ஸ்) இந்திய மாநிலம் முழுவதும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் மிளகாய் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வேகமாக பரவி, மிளகாய் பயிரை ‘த்ரிப்ஸ் பர்விஸ்பினஸ்’ (Thrips parvispinus) அழித்து வருகிறது. தெலுங்கானாவில் 10 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.19 லட்சம் ஏக்கர் அதிகமாக […]

January 20, 2023 Editor
கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள் இயற்கை விவசாயம்

கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

முன்னுரை கோ லியஸ் ஃபோர்ஷ்கோலின் ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். சீன உருளைக்கிழங்கு ஃப்ரா ஃபரா உருளைக் கிழங்கு மற்றும் ஹாசா உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்செடியானது 2 அடி வரை உயரமாகவும் பு தர் போன்றும் வளரும் தன்மை கொண்டது. இச்செடியில் உள்ள மூலப்பொருட்கள் ஃபோர்ஷ்கோலினை செடியிலிருந்து பிரித்தெடுக்க சூப்பா் கிரிப்டிகல் சால்வன்ட் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது . உ ற்பத்தி செ ய ்யப்பட்ட மரு ந்து க ள் ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா […]

January 18, 2023 Editor
தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள் இயற்கை விவசாயம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப் பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியால் பெற்ற முறைகளை, அடுத்ததலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க […]

January 18, 2023 Editor
சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..! பறவைகள்

சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

வளர்ப்புப் பறவை சந்தையில் சன் கானுயர் (Sun Conure) என்றழைக்கப்படும், பிரபலமான இந்ததங்க நிறப் பறவைகள் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. அமேசான் நதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை பரவலாக காணப்படுகின்றன… கூண்டுகளில் ஜோடிப் பறவைகளாக அடைபட்டுள்ள சூரியக் கிளிகள் (Sun Parakeet), இயற்கையில் 20 முதல் 30 பறவைகள் இணைந்த கூட்டமாகவே காணப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…? 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சூரியக் சுற்றுச்சூழல் கிளிகளின் விலங்கியல் பெயர் அரடிங்கா ஸ�ோல்ஸிடலிஸ் […]

January 13, 2023 Editor
இலங்கைக்கு உதவுங்கள்… விவசாய நிகழ்ச்சிகள்

இலங்கைக்கு உதவுங்கள்…

அக்ரிசக்தி வானும் மண்ணும் 2023 மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட உரையாற்றிய உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் செல்வி. நிலக்சனா அவர்கள் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை.. இங்கே கூடி வந்திருக்கும் ஐயா, அம்மா, அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாருக்கும் இலங்கையிலிருந்து வந்திருக்கும்  நிலக்சனாவின் அன்பு வணக்கங்கள். எங்களை இடர்கள் சூழும் போது எங்களோடிணைந்து எங்களை மீட்டெடுக்க உதவிக்கரம் தரும் தமிழ் நாட்டு மக்கள்,ஆன்றோர்கள் சான்றோர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம். இந்த மேடையில் பேச […]

January 13, 2023 Editor
தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்! விவசாய கட்டுரைகள்

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!

வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது. கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்தும் இரண்டு நாள் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதியில் கிருஷ்ணகிரி நாளந்தான் சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் நடைபெற்தற. 07.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இம்மாநாட்டு துவங்கியது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய […]

January 12, 2023 Editor