32°C

Editor

புதிய உரக் கொள்கை-2015! மானியங்கள்

புதிய உரக் கொள்கை-2015!

மத்திய கேபினட்  குழு, புதிய உரக் கொள்கை-2015-இல்  மேற்கொள்ளட்டப்பட்ட திருத்தங்களுக்கு 2017 மார்ச் 31 அன்று ஒப்புதல் அளித்தது.இப்புதிய திருத்தமானது உள்நாட்டிலேயே உர உற்பத்தியை அதிகரிப்பது குறித்ததாகும். இதன்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் உர உற்பத்தியைஅதிகரிக்கவேண்டும். 2015 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்ப்ட்டப் புதிய  உரக் கொள்கையானது மத்திய அரசின் மானிய சுமையைக் குறைக்கவும்,யூரயா உற்பத்தியில் தன்னிறைவடையவும் உள்நாட்டு யூரியா உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவும் வலியுறுத்தியது.மேலும், வேளாண் உற்ற்பத்தி  தவிர இதர சில தொழில்சார் நடவடிக்கைகளுக்கு […]

June 27, 2017 Editor
தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி! செய்திகள்

தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

  பெருவெள்ளம், மழை மற்றும் வறட்சி போன்றவற்றை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அத்தகைய சூழல்களில் ஏற்படும் பேரிடர்களைத்தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய  நீரியல் திட்டத்திற்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வேதச வங்கி 175 மில்லியன்களை கடனாக அளிக்கவுள்ளது. தேசிய நீரியல் திட்டம் இத்திட்டத்திற்கு மத்திட அமைச்சரவை 2016 ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது 3679 கோடி மதிப்பிலான இத்திட்டம் உலகவங்கி நிதியுதவியோடு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேசிய நீர்  தகவலியல் மையம் எனும் […]

June 27, 2017 Editor
காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி! இயற்கை விவசாயம்

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள். இதனால் பலர் விவசாயத்தை விட்டு மாற்று தொழில்களுக்கு செல்வதும் பலர் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்ளுக்கு விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்து […]

June 26, 2017 Editor
வேளாண்மை மானியங்கள் மானியங்கள்

வேளாண்மை மானியங்கள்

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது: தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது. இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு […]

June 26, 2017 Editor
கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் கால்நடை

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.  மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது […]

June 26, 2017 Editor
சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம் மானியங்கள்

சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயத்திற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அதிகமாக நீரைப் பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டு […]

June 26, 2017 Editor
சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு செய்திகள்

சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

தமிழ்நாட்டு விவசாயப் பயன்பாடுக்காகக்கிட்டத்தட்டா 20 லட்சம் பம்செட்கள்  மின்சார்த்துல இயங்கிட்டு இருக்கு .இதுல, பெரும்பாலான பம்ப்செட்டுகள்,இலவச மின்சார இணைப்புலதான் இயங்குது மின்சார் இணைப்புலதான் இயங்குது. மின்சாரப் பயன்பாட்டைக்  குறைக்கிறதுக்காக வேளாண்மைப்  பொறியியல் துறை மூலமா மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கிறதுக்காக மானிய விலையில் சோலார்ப் பம்ப்செட் வழங்குற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திட்டு இருக்கு. இந்தத் திட்டத்துல சேருறதுக்காக இதுவரை ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.ஆனா சில ஆயிரம்  பேருக்குத்தான் இதுவரை சோலார் பம்ப்செட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. […]

June 25, 2017 Editor
தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்! தொழில்நுட்பம்

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.

June 24, 2017 Editor
கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது? கால்நடை

கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

இளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும். சமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும். பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல் வேண்டும். மடிக்காம்பு முழங்காலுக்கு மேல் இருத்தல் வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் […]

June 22, 2017 Editor
பச்சைத்தமிழன் – புதிய தொடர் தொடர்

பச்சைத்தமிழன் – புதிய தொடர்

பழந்தமிழர்கள் பசுமையுடன் (தாவரங்கள்/விவசாயத்துடன்) எப்படி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களின் துணையோடு நுணுக்கமாக விவரிக்கிற தொடர். ‘பச்சைப்பசேல் தமிழன்’ என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழனைக் குறிக்கிறது.

June 22, 2017 Editor