32°C

Editor

கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி சிறுதானிய சமையல்

கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர். சீனாவில்,  கருப்பு அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரத சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்து, கருப்பு அரிசியில் உள்ளது.இரும்பு,தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், […]

June 21, 2017 Editor
நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு விவசாய கட்டுரைகள்

நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு

 அனைவருக்கும் வணக்கம்அக்ரிசக்தியின் விவசாயம் குழு சார்பாக நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஒரு கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன முதல் மூன்று கேள்விள் ஊர் விபரம் பற்றியும் இதர கேள்விகள் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அதோடு அவர்களின் ஊர்களில் உள்ள விபரங்கள் பற்றியும் கொடுத்திருந்தோம் கணக்கெடுப்பின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன Value Count Cuddalore 1 Erode 2 Kancheepuram 1 Karur 1 Madurai 1 Namakkal 1 Ramanathapuram 2 […]

June 21, 2017 Editor
நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி? கால்நடை

நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். […]

June 13, 2017 Editor
’’மா’’  விற்கு சொட்டு நீர் பாசனம் தொழில்நுட்பம்

’’மா’’ விற்கு சொட்டு நீர் பாசனம்

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன. Courtesy: Dinamalar அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி […]

June 13, 2017 Editor
தக்கைப்பூண்டின் மகத்துவம் தொழில்நுட்பம்

தக்கைப்பூண்டின் மகத்துவம்

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது. தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை. “”தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் […]

June 13, 2017 Editor
பாசன நீருக்கேற்ப வளரும் பயிர்கள் தொழில்நுட்பம்

பாசன நீருக்கேற்ப வளரும் பயிர்கள்

நீரின் குணம் – நல்ல வடிகால் வசதி – ஓரளவு வடிகால் வசதி – குறைந்த வடிகால் வசதி நல்ல நீர் – அனைத்துப்பயிர்கள் – அனைத்துப்பயிர்கள் – அனைத்துப்பயிர்கள் மிதமான உவர்நீர்- காய்கறிகள், உருளைக்கிழங்கு, மனிலா வேலிமசால், வாழை, பூ வகைகள் – மக்காச்சோளம், கம்பு, கொண்டைக்கடலை, எள், சூரியகாந்தி, குதிரைமசால், கேழ்வரகு – கரும்பு, நெல். நடுத்தர உவர்நீர் – மிளகாய், தீவனச்சோளம், மக்காச்சோளம் – மாதுளை, கொய்யா, பப்பாளி, கோதுமை, சப்போட்டா – […]

June 13, 2017 Editor
கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய் கால்நடை

கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய்

இரத்தக்கழிச்சல் இளங்கன்றுகளைத் தாக்கும் முக்கியமான ஒரு செல் ஒட்டுண்ணி நோயாகும். நோய்க்காரணி : இந்நோய் பத்திற்கும் மேற்பட்ட எய்மீரியா என்ற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. அவற்றில் எய்மீரியா சுர்ணை எ.போவிஸ் மற்றும் எ.சிலிண்ட்ரிகா போன்ற ஒட்டுண்ணி வகைகளின் தாக்கம் அதிகமாக கன்றுகளில் காணப்படும். நோய்பரவும் விதம் : இரத்தக்கழிச்சலால் பாதிக்கப்பட்ட கன்றின் சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணிகளின் உறை முட்டைகள் வெளியேற்றப்படுகிறது. இந்த உறை முட்டைகள் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் 2 முதல் 10 நாட்களுக்குள் […]

June 13, 2017 Editor
வாழை வலுவாக  இலைவழி நுண்ணூட்டம் தொழில்நுட்பம்

வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்

முக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழைக்கு தேவையான அளவுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக் காததே இதற்கு காரணம். நுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் […]

June 13, 2017 Editor
நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வு தொழில்நுட்பம்

நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வு

அன்பார்ந்த நண்பர்களே நிலத்தடி நீர் மட்டம் குறித்த இந்த ஆய்வில் உங்கள் நிலம், அல்லது உங்கள் ஊர் சார்ந்த உண்மை தகவல்களை அளித்து நிலத்தடிநீர் மட்டம் ஏன் குறைகிறது என்ற ஆய்வை சிறப்பாக உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும்தேவை கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கி உங்கள் தகவல்களை பதிவு செய்யுங்கள் https://goo.gl/Z2GlKn நன்றி!

May 29, 2017 Editor
பூச்சி விரட்டி – வசம்பு இயற்கை உரம்

பூச்சி விரட்டி – வசம்பு

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை உறிஞ்ச வரும் கொசு போன்ற ரத்த உறிஞ்சிகள் கன்னதில் கடிக்கும்போது வரும் கசப்பு கொசுக்களை குழந்தைகள் பக்கம் வராதபடி செய்யும் என்பதற்காக வைப்பார்கள். உண்மையில் வசம்பு ஒரு கிருமி நாசினி என்பதுடன் சிறந்த பூச்சிவிரட்டி. உங்க வீட்டில் கொசு அதிகம் இருக்கும் இடத்தில் வசம்பு மற்றும் வேப்பப்புண்ணாக்கினை சேர்த்து […]

May 24, 2017 Editor