32°C

Editor

சேனைக் கிழங்கு சாகுபடி! பயிர் வகைகள்

சேனைக் கிழங்கு சாகுபடி!

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல  விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள் . தேர்வு செய்த நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காயவிட வேண்டும். ஆனி மாதம் 2டன் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டி பரப்பி விட வேண்டும். பிறகு உழவு செய்து 15 நாட்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் […]

July 16, 2017 Editor
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்! மானியங்கள்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு […]

July 15, 2017 Editor
மயில் தொல்லைக்கு தீர்வு! பயிர் பாதுகாப்பு

மயில் தொல்லைக்கு தீர்வு!

“இயற்கையாகவே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக விராலிமலைப் பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகம்தான். மயில்கள் மட்டுமல்ல பல இடங்களில் குரங்குகளும் வயல்வெளிகளில் நடமாடி, விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணுகின்றன. இந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான உணவு, காடுகளிலேயே கிடைத்தால், அவையெல்லாம் வயல்வெளிகளுக்கு வரவில்லை. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு இல்லாமல் போனதால் அவை உணவுக்காக விவசாய நிலங்களுக்கு வருகின்றன. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்களை விரட்ட ஒலி எழுப்புவது, […]

July 15, 2017 Editor
சூரியகாந்தி சாகுபடி! பயிர் வகைகள்

சூரியகாந்தி சாகுபடி!

     கோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.     ‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி 0.55 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த […]

July 15, 2017 Editor
சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா? பயிர் வகைகள்

சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

கோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். ஆறுமுகம் பதில் சொல்கிறார். சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்­-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. காரணம், மழை பெய்யும் காலங்களில் வெங்காயம் வயலில் இருந்தால் அழுகிவிடும். அதைத் தவிரக்கவே, குறிப்பிட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்துவருகிறோம். இந்த ரகத்தில் விதை […]

July 15, 2017 Editor
பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி பயிர் வகைகள்

பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியை கையிலெடுத்தார்.                 2014 இல்இவர் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைகுடிலில் வெள்ளரிசாகுபடியை ஆரம்பித்தார்.பசுமைகுடில் அமைக்க ஆன செலவு14 இலட்சம். இவர் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறைமானியமாக 4 இலட்சம் பெற்றுள்ளார், நான்கு மாத பயிரானவெள்ளரியில் இவர் மல்டிஸ்டார்(MULTISTAR)இரகத்தினைபயிரிட்டுள்ளார் மற்ற விவசாயிகளை […]

July 14, 2017 Editor
அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்— செய்திகள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று […]

July 13, 2017 Editor
கிடா ஆடு வேண்டும்! சந்தை

கிடா ஆடு வேண்டும்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமம்.  கன்னி ஆடுகள் உள்ளது. எனக்கு கன்னி கிடா மட்டும் வேண்டும்.சுமார் 25 எண்ணம் வேண்டும். இந்தால்  தகவல் சொல்லவும். தொடர்புக்கு  :9597718780   மேலும். editor.vivasayam@gmail.com  மடல் அனுப்பவும்

July 12, 2017 Editor
ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!? செய்திகள்

ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

அதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள் ஆகியவற்றில் எந்த அளவில் ஊட்டச்சத்துகள் இருந்தனவோ அந்த அளவு இல்லாமல் குறைந்து விட்டதாக 2017 இல் வெளியிடப்பட்ட புதிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து பற்றிய அதிகாரப்பூர்வமான ஆய்வுகளை மைய உணவுத்துறை அமைச்சரத்திற்குக் கட்டுப்பட்ட’தேசிய ஊட்ட உணவு நிறுவனம், [national institute […]

July 12, 2017 Editor
சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம் சிறுதானிய சமையல்

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

தேவையான பொருட்கள்  சிறுதானிய அரிசி     – 1 கோப்பை குட மிளகாய், கேரட்  – தலா  1 பீன்ஸ்               –                 50கிராம் முட்டைக்கோஸ்     –   100 கிராம் பச்சை மிளகாய்      -2 பெரிய வெங்காயம்   -1 இஞ்சி பூண்டு         -1 பட்டை               -2 கிராம்பு           -3 பிரியாணி இலை   -1 சிறுதானிய அரிசி- 2கோப்பை குட மிளகாய்    -தலா1 பச்சை பீன்ஸ்          -50கிராம் முட்டைக்கோஸ் […]

July 11, 2017 Editor