32°C

Editor

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை! சந்தை

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை தஞ்சாவூர் விவசாய நண்பர் ஒருவருக்கு கஸ்தூரி மஞ்சள் விதைக்கிழங்கு 5 கிலோ தேவை யாரிடமாவது இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தலாம் நண்பரின் செல்பேசி எண் : 75986-75659 நன்றி!

August 5, 2017 Editor
அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி! தொழில்நுட்பம்

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே! ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது. அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சிகள் ஆடி 18(ஆகஸ்ட் 3) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. சனி, ஞாயிறுகளில் இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். மாடி வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அனுபவம் வாய்ந்த நண்பர் திரு.தியாகராசன் அவர்கள் இந்த பயிற்சியை […]

July 30, 2017 Editor
ஹைட்ரோகார்பன்  திட்டம் சாதகம்/பாதகம் – 01 தொடர்

ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

ஹைட்ரோகார்பன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே. இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஹைட்ரோகார்பனே. திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல வாயு நிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு என்றழைக்கப்படுகிறது.  பாறைப் படிம எரிவாயு (ஷேல் காஸ்) போன்ற எரிவாயுக்கள் மூலம் மரப சார ஆதாரங்களில் இருந்து கிடைக்கும். எரிசக்தி நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாவது நாடாக இருக்கிறது. இந்தியாவில் எரிசக்திகளுக்கான ஆதாரம் […]

July 30, 2017 Editor
வேப்பமர வெள்ளாமை.!!! பயிர் வகைகள்

வேப்பமர வெள்ளாமை.!!!

போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல சேகரிக்கும் மக்களும் சரி, வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் சிறு வணிகர்களும் தொடர்ந்து குறைந்துவருவதாலும், வேப்பெண்ணெய்-வேப்பம்புன்னாக்கு தேவைகள் தேவை அதிகரித்து வருவதால் இந்த ஏறுமுகம். வேப்பமரம் ஏக்கருக்கு 60-90 மரங்கள், […]

July 30, 2017 Editor
தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா? விவசாய கட்டுரைகள்

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.    ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது.தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப்பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல […]

July 29, 2017 Editor
கறுப்பு அரிசி விற்பனைக்கு சந்தை

கறுப்பு அரிசி விற்பனைக்கு

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர். சீனாவில்,  கருப்பு அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரத சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்து, கருப்பு அரிசியில் உள்ளது.இரும்பு,தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், […]

July 25, 2017 Editor
வேளாண்மைத் துறை அறிவிப்புகள் மானியங்கள்

வேளாண்மைத் துறை அறிவிப்புகள்

  கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன. நெல் வயல்களில் பாசன நீர் தேவையைக் கண்காணிக்க புதிய முறை!        நெற்பயிரில் பாசன நீர் பயன்பாட்டு அளவைக் குறைக்கவும் , தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் மேற்கொள்ளவும்,’நீர் குழாய் முறை’ என்னும் புதிய உத்தியை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த,கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதி அல்லாத 8 வட்டாரங்களில், 61,140 ஏக்கர் பரப்பளவில் ஒரு […]

July 21, 2017 Editor
அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்! செய்திகள்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!   இது சிறந்த சேவைமட்டுமல்ல; நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும்கூட.     ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: editor.vivasayam@gmail.com […]

July 21, 2017 Editor
சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி இயற்கை விவசாயம்

சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து… இதனுடன் 10 கிலோ சாண எரிவாயு மட்கு, 2 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை […]

July 16, 2017 Editor
விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு! பயிர் வகைகள்

விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

”அறுவடை செய்த சேனைக் கிழங்குலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும் தனியாகக் குறைந்த இடத்துல இந்த கிழங்கைச் சாகுபடி செய்துவந்தால், அடுத்த முறைக்கான விதைக்கிழங்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் விதைக்கிழங்குச் செலவு மிச்சமாகும். மேலும், நாமே விதைக்கிழங்கை உற்பத்தி செய்யும்போது தரமாகவும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாகவும் இருக்கும். வெளியில் வாங்கி நடவு செய்தால், முளைப்புத்திறனைத் தெரிந்துகொள்ளவே […]

July 16, 2017 Editor