தொழில்நுட்பம்
இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்
கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இதில், A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும்) B -வறண்ட காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும் ஆனால் குறைந்த மழைப்பொழிவு இருக்கும்) C -வறண்ட குளிரான சூழல் நிலவும் (00-180C வெப்பநிலை நிலவும்) H-மலைசார்ந்த […]