32°C

Editor

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி விவசாய கட்டுரைகள்

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி

ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் , அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய் பெரும் மலைகளாய் உருமாறி வருகின்றன. ஏறக்குறைய 15 வகையான கழிவுகள் இருப்பதாக தெரிவிக்கிறது விகாஸ்பீடியா. வீட்டுக் கழிவுகள் வணிகக் கழிவுகள் நிறுவனக் கழிவுகள் நகரக் கழிவுகள் மட்கும் […]

December 16, 2017 Editor
இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி – நம்மாழ்வார் காணொளி

இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி – நம்மாழ்வார்

இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி – நம்மாழ்வார் அவர்களின் காணொளி குறிப்பு ; இந்த காணொளி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே இங்கே பகிரப்பட்டள்ளது. இதன் முழு உரிமை இதை உருவாக்கியவர்களுக்கே

December 10, 2017 Editor
விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே காணொளி

விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் முனைவர் கே.சி.சிவபாலன், Ph.D( Agriculture ) வேளாண் ஆலோசகர், திருச்சி. அவர்களின் நேர்காணல். தற்போது வேளாண்மை சந்திக்கின்ற பிரச்சனைகளில் மிக முக்கியமானது […]

December 6, 2017 Editor
சின்ன வெங்காயம் – சாகுபடி இயற்கை விவசாயம்

சின்ன வெங்காயம் – சாகுபடி

சின்ன வெங்காயம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். வைகாசிப் பட்டத்தில் சாகுபடி70-75 நாளில் அறுவடைக்கு வரும் புரட்டாசி, ஐப்பசியில் பயிர் செய்தால் 80-85 நாளில் அறுவடைக்கு வரும். ஆனால் வைகாசிப் பட்டத்தைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 700 கிலோ விதை வெங்காயம்தேவை தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் 3டன் எருகொட்டி 3சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, முக்கால் அடி அகலம், அரையடி உயரத்தில் பார் அமைக்க வேண்டும். பார்களுக்கு […]

December 6, 2017 Editor
என்ன உணவு தெரியுமா? – ரொட்டி தினம் ஒரு தகவல்

என்ன உணவு தெரியுமா? – ரொட்டி

இன்றைய தெரிந்துகொள்ளலாம் பகுதியில் நாம் பார்க்க விருப்பது. 5000 வருடத்திற்கு முன்பு பயன்படுத்திய ஒரு உணவு பொருள். எகிப்து பிரமிடு கட்டிய தொழிலாளருக்கு இதை உணவாக வழங்கியிருக்கிறார்கள், சொன்னால் நம்ப மாட்டீர்கள் 30,000 வருடங்களுக்கு முன்பு கற்காலத்தில் இரண்டாம் பகுதி என்று சொல்லப்படுகின்ற பேலியோலித்திக் காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் உந்த உணவை சாப்பிடத்திற்கான தொல்லியல் எச்சம் கிடைத்துள்ளது 5ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை விற்க மிகப்பெரும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன சைப்ரஸ் நாட்டு வழியாக செல்லும் கப்பல்கள் இந்த […]

December 6, 2017 Editor
என்ன பழம் தெரியுமா? – மாம்பழம் தினம் ஒரு தகவல்

என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்

சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மரம், இந்தியா இதன் தாய்நாடுகளில் ஒன்று, இந்தியாவில் இருந்து உலகம் முழுதும் பயணித்துள்ளதது இந்த மரம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இந்த மரத்தின் பழம் ஆசியாவெங்கும் அனுப்பப்பட்டதாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது. இந்தியாவினை ஆண்ட மொகாலயர்களின் காலம்தான் இந்த மரத்தில் இருந்து உருவான பழத்தின் பொற்காலம் என்றும் கூறலாம் அறுவத்து மூன்று நயன்மார்களில் ஓருவருக்கு இந்தப்பழம்தான் அவர் […]

December 5, 2017 Editor
இன்று உலக மண் வள தினம்(World Soil health Day) இயற்கை உரம்

இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும். வரும் 2050ம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க […]

December 5, 2017 Editor
பசுமை குடிலில் பச்சை மிளகாய் – காணொளி காணொளி

பசுமை குடிலில் பச்சை மிளகாய் – காணொளி

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக குறிப்பு: இந்த காணொளி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே, இதன் முழு உரிமை இதை காணொளியை உருவாக்கியவருக்கே சொந்தம்

December 5, 2017 Editor
பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி? விவசாய கட்டுரைகள்

பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள்.  ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாாயிகள் பச்சை மிளகாய் எல்லாகாலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள், ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 […]

December 5, 2017 Editor
சிறு தானியங்கள் – நம்மாழ்வார் இயற்கை விவசாயம்

சிறு தானியங்கள் – நம்மாழ்வார்

   குறிப்பு : இந்த காணொளி இங்கே தகவல் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிரப்படுகிறது, இந்த காணொளியின் முழு உரிமை அதை உருவாக்கியவருக்கே சொந்தம்

December 4, 2017 Editor