32°C

Editor

விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா? இயற்கை உரம்

விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

அக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு ஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது .. வாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது. இயற்கையான முறையில் மல்லிகை செடியை தாக்க கூடிய புழு, பூச்சிகளை அழிக்கவும், மொட்டுகள்,தூளிர்ந்து வரவும் ஏதேனும் வழி உள்ளதா? விசயமறிந்தவர்கள் பதில்களை இங்கயே அவர்கள் பெயருடன் பதிவு செய்யலாம், இது அனைவருக்கும் பயனுள்ளது. நன்றி திரு.சரவணன் விரைவில் விபரங்களுடன் உங்களை தொடர்பு கொள்கிறோம்

December 29, 2017 Editor
விவசாயத்தில் சித்த மருத்துவம் கருத்துக்களம்

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை விவசாயத்துறையில் பூச்சி மருந்துக்கு மாற்றாக சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார். அனுபவத்தில் இதுபோன்ற மூலிகைகளை பூச்சிக்கொல்லியாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்துவதாக இருந்தால் அக்ரிசக்திக்கு […]

December 28, 2017 Editor
தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை! இயற்கை உரம்

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும் இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது. ஒரு தென்னை மரத்துக்கு […]

December 27, 2017 Editor
விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்! செய்திகள்

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்ற சரண் சிங். 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது  ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை,  நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு […]

December 23, 2017 Editor
ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை தினம் ஒரு தகவல்

ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் , தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார்! பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த பலன்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த  விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் […]

December 21, 2017 Editor
உழவு – எட்டாம் அதிகாரம்! தொடர்

உழவு – எட்டாம் அதிகாரம்!

“ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது செய்வதெல்லாங்கூடி மண்ணைக் கிளறிக் கொஞ்சம் இளக்கப்படுத்துகிறது. மேல்மண்ணை முழுவதும் இளக்கப்படுத்த அதிக சரீரப்பிரயாசை யெடுத்துக் கொண்டாலொழிய முடியாது. ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்தில் உபயோகப்பட்டுவரும் கலப்பையோ , நாட்டுக் கலப்பைபோ இல்லாமல் […]

December 19, 2017 Editor
இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான் தினம் ஒரு தகவல்

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான்

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? மூலிகையின் பெயர் – சிறுகுறிஞ்சான் வேறுபெயர்கள் – இராமரின் ஹார்ன், சிரிங்கி தாவரப்பெயர் – Gymnema Sylvestre, Asclepiadaceae. பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், தண்டுப் பகுதிகள். வளரும் தன்மை – எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் சிறு குறிஞ்சான். இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதனுடைய இளங்கொடி பசுமையாகவும், அதன் மேல் வெளிறிய பசுமையுடன் இலைகளும், மஞ்சள் நிறப்பூக்களும் இருக்கும் இதன் […]

December 19, 2017 Editor
இந்தப்படம் என்னவென்று தெரியுமா? –  யானை நெருஞ்சி தினம் ஒரு தகவல்

இந்தப்படம் என்னவென்று தெரியுமா? – யானை நெருஞ்சி

சிறு நீரக கல், பெண்களுக்கான வெள்ளைப்படுதலுக்கான தீர்வு இந்த செடியில் இருக்கிறது யானை நெருஞ்சி யானை நெருஞ்சி கண்டுபிடிக்க தண்ணீரில் யானை நெருஞ்சில் இலையை போட்டு ஒரு 10 முறை கலக்கினால் தண்ணீர் எண்ணெய் பதத்திற்கு வரும். ஒரே ஒருவர் சரியான பதில் கூறியிருக்கிறார், ஆனால் அவர் பெயரினை தெரிவிக்கவில்லை.  

December 18, 2017 Editor
கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு! வாங்க-விற்க

கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு!

கறுப்பு உளுந்து பண்டைய பெயர்: மாடம், மாஷம் தாவரவியல் பெயர்: Vigna mungo ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha# இன்னமும் குறைந்த அளவே உள்ளது. உடனே வாங்கவும் கருப்பு உளுந்தினை அக்ரிசக்தி வழியே வாங்க இந்த இணைப்பினை சொடுக்கவும். https://goo.gl/U1y7tV இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக […]

December 17, 2017 Editor
காணொளி – வேப்பங் கொட்டை முக்கியத்துவம் காணொளி

காணொளி – வேப்பங் கொட்டை முக்கியத்துவம்

வேப்பங் கொட்டை முக்கியத்துவம் பற்றிய ஆலோசனை வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள் இக்காணொளி உரிமை இதை உருவாக்கியவருக்கே, இது தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே இங்கே இணைக்கப்படுகிறது

December 17, 2017 Editor