32°C

Editor

அக்ரிசக்தியின் 72வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 72வது இதழ்

இந்த இதழில் தென்னையில் மேம்படுத்தப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுகள் கால்நடைகளின் தீயபழக்க வழக்கங்கள் சூரிய உலர்த்தி தொழில்நுட்பம் – காய்கறிகளை எவ்வளவு நேரம் சூரிய உலர்த்தியில் வைக்கலாம்? -முழு அட்டவணை மக்காச் சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை நெல் சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் – கேப்சூல் விதை நடவுமுறை கார்டூன் வழி மேலாண்மை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம். […]

October 30, 2023 Editor
பசுவின் வெண்ணெய் பலன்கள்: மருத்துவர்  K M பாலாஜி கனக சபை மருத்துவ குணங்கள்

பசுவின் வெண்ணெய் பலன்கள்: மருத்துவர் K M பாலாஜி கனக சபை

வெண்ணெயில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/BUTTER/283 பண்டையக்காலத்தில் இருந்து நம் நாட்டில் உணவுப்பொருளாகவும், மருந்துகளை தயார் செய்யவும், பசுவின் வெண்ணெய் பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் 1.வெண்ணெய் 100 கிராம்  சாப்பிட்டால் 729(கலோரி) சக்தியை உடம்பிற்கு கொடுக்கும் கொண்டது, அதிக நல்ல கொழுப்பு HDL மற்றும் ஒமேகா 6 , Fatty Acid இருப்பதால் உடலுக்கு பலம் சேர்க்கிறது 2.இருதய நோய் உள்ளவர்கள் வெண்ணெயை எடுத்துக்கொள்ளலாம் ( மருத்துவரின் ஆலோசனைப்படி) […]

October 28, 2023 Editor
யானை நெருஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் : பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

யானை நெருஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் : பாலாஜி கனகசபை

யானை நெருஞ்சில் என்ற மூலிகை தெற்காசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையாகும். இது சிறுநீரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர் , தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது, சிறுநீரக் கல் (Anti-nephrolithiatic) இருக்கும் பட்சத்தில் எதை வெ ளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல் ,அடிவயிற்று வலி, சிறுநீர் […]

October 27, 2023 Editor
எள் மருத்துவ பலன்கள் – மரு.பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

எள் மருத்துவ பலன்கள் – மரு.பாலாஜி கனகசபை

எள் Sesamum indicum எள்ளின் சத்து விபரங்கள் இங்கே காணலாம் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGELLY%20SEEDS/13 இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்துவனுக்கு கொள்ளைக் கொடு என்பது முதுமொழி அதற்கேற்ப எள்ளில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை, உடல் சோர்வு உடல் பலமின்மை இவைகளை சரி செய்யும் (கறுப்பு எள்ளில் தான் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.) உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவதில் எள் மற்றும் எள் எண்ணெய் பெரும் பங்காற்றுகிறது.  கப ரோகம் மற்றும் […]

October 27, 2023 Editor
நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் ) மருத்துவ குணங்கள்

நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )

(Emblica Officinalis)., (gooseberries), ( Amla) பண்டைய காலத்தில் இருந்து இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிக உயர்ந்த கனியாக நெல்லிக்காய் விளங்குகிறது குறிப்பாக சங்ககாலத்தில் நீண்ட உயிர்வாழ அதியமான் அவ்வைக்கு இந்நெல்லிக்கனியை கொடுத்தார் என்றால் அதன் சிறப்பை நீங்கள் உணரலாம் அலோபதி மருத்துவ பயன்கள் Boost Immunity எனப்படும் நோய் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கிறது. காரணம் இதில் மற்ற கனிகளில் இல்லாத அளவிற்கு விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ, அல்கலாய்டுஸ், flavonoids, quercetin Kaempferol என்ற […]

October 9, 2023 Editor
மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு இயற்கை உரம்

மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு

 தலா மூன்று கிலோ சோற்றுக்கத்தாழை, பிரண்டை, தலா இரண்டு கிலோ வேப்பிலை, பப்பாளி, நொச்சி இலை, ஆமணக்கு இலை, ஊமத்தம் இலை, எருக்கன் இலை, ஆவாரை இலை, சுண்டைக்கய் இலை, ஆடு தொடா பாலை இலை ஆகியவற்றைப் பொடிப்பொடியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.  இஞ்சி ஒரு கிலோ, பூண்டு அரைக் கிலோ, பச்சை மிளகாய் இரண்டு கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இடித்து, இலைகளுடன் கலந்துகொள்ள வேண்டும். இவை மூழ்கும் அளவிற்கு பசு மாட்டுச் […]

October 5, 2023 Editor
இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை மருத்துவ குணங்கள்

இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை

இஞ்சி, (Zingiber office nellie. Raw). சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGER,%20FRESH/299 அலோபதி மருத்துவம் அஜீரணக்கோலாரை சரி  பண்ணும், உடல் வலி (Myalagia) குறைக்கும், ஆன்டிஇன்பிளமேட்டரி(anti inflammatory), Anti Anagesic இருப்பதால் சிறந்த வலி நிவராணியாகவும் இருக்கிறது, மறதி நோய்க்கும் என்ற அல்சைமர் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது இதில் ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.மற்றும் இருதய நோயை தடுப்பதற்கும் பயன்படுகிறது. பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் நாவறட்சி, உடல்சோர்வு , ஐபோகெலிமீயா […]

September 26, 2023 Editor
அக்ரிசக்தியின் 71 வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 71 வது இதழ்!

அக்ரிசக்தியின் 71வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் * செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் * பாலின் கொழுப்பு சதவிகிதம் அதிகரிப்பது எப்படி? * ஒருங்கிணைந்த முறையில் கோரையைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் * மண்புழு உரம் * தினமும் ஒரு கையளவு பச்சை இரக திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் * நம் வயலில் பயிர்களை பாதுகாக்கும் இயற்கை எதிரி பூச்சிகள் * […]

September 4, 2023 Editor
அக்ரிசக்தியின் 70வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 70வது இதழ்!

அக்ரிசக்தியின் 70வது இதழ்! செக்கு எண்ணெய் சிறப்பிதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் * தரமே… சமையல் எண்ணெயின் மந்திரம்… * செக்கு எண்ணெய்காரரின் அனுபவம் * மரச்செக்கு எண்ணெய் துறையில் புதிய இயந்திரங்களின் வரவு * உணவுப் பொருள் தரம் * மரச்செக்கு – அரிய தகவல் * ஆயுளைக் குறைக்கும் ஆயில் * மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்ய நினைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் * கார்டூன் வழி […]

July 13, 2023 Editor
அக்ரிசக்தி 69வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 69வது இதழ்

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் நலமாக வாழ சிறுதானியம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய சிறுதானிய மாநாட்டில் வலியுறுத்தல் வானிலை அடிப்படையிலான  வேளாண் ஆலோசனைகள் மண் இல்லாமல் பயிரிடும் முறை துல்லிய வேளாண்மையில் பண்ணை இயந்திர தொழில்நுட்பம் உப்புப் படிவங்களால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீர்படுத்துதல் கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவத் திட்டம் மட்டை அரிசியின் மகத்துவம் விவசாயம் செய்வோம் வா மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் […]

June 6, 2023 Editor