32°C

Editor

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை விவசாய கட்டுரைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனிகளை தகுந்த விலைகொடுத்து வாங்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மாவட்ட விவசாயிகளின் துயரை போக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை நம்பியே, மாங்கூழ் தொழிற்சாலைகள் […]

May 27, 2023 Editor
அக்ரிசக்தி 68வது இதழ் – சிறுதானிய சிறப்பிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 68வது இதழ் – சிறுதானிய சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 68வது இதழ்! “சிறுதானியங்கள் சிறப்பிதழ்” கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சிறுதானியங்களின் சிறப்புகள், குதிரைவாலியில் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டு வழிமுறைகள், சிறுதானியங்கள் சாகுபடிக்கு புதிய இரகங்களை பிரபலப்படுத்தும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம், கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துகள், சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த பழுப்புப் புரட்சி இந்தியாவிற்கு அவசியம் – முனைவர் சுரேஷ் பாபு, சிறுதானியப் புரட்சி – காலநிலை மாற்றத்தையும், உணவுப் பஞ்சத்தையும் சமாளிக்குமா?, நேட்டிவ் புட் […]

April 14, 2023 Editor
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள் விலங்குகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் இவை. இந்தியாவை சேர்ந்த கிர், குசரெத், நெல்லூர் மற்றும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு நாட்டு மாடுகளை, அமெரிக்க மாடுகளோடு இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். இப்பொழுதும் அமெரிக்க ஹியர்போர்டு மற்றும் குட்டை கொம்பு மாடுகளோடு கலப்பினம் செய்தே அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகளை (American Brahman) உருவாக்கி வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கும் இந்த மாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பிரம்மன் மாடுகள் அதிக […]

April 11, 2023 Editor
பறவை பேருயிர் – நெருப்புக் கோழி பறவைகள்

பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

விலங்கு வகைகளில் பேருயிர் என்று யானைகளை கூறுவது போல, பறவைகளில் பேருயிர் என்று பார்த்தால் அவை நெருப்புக் கோழிகள்(Ostrich) தான். இன்று உலகில் வாழும் பறவைகளில் மிகப்பெரியவை இவை மட்டும் தான். மிகப்பெரிய கண்களை கொண்டுள்ள தரைவாழ் உயிரினமும் இவையே. மிகப்பெரிய முட்டையை (1500 கிராம்) இடும் பறவைகளும் இவையே. விலங்குகளைப் போல வண்டியிழுக்க பயன்படுத்தப்பட்ட ஒரே பறவையினமும் இவைதான்.               நெருப்புக் கோழிகள் மணிக்கு 55 முதல் […]

April 7, 2023 Editor
டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் பறவைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா, ஹவாய், சிலி, உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, தென் அமெரிக்கா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள சில தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஊசியிலை காடுகள், புதர்காடுகள், புல்வெளிகள், விளைநிலங்கள் மற்றும் […]

March 22, 2023 Editor
தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள் செய்திகள்

தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: * 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். * கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம். * பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். * அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். * கிராமங்கள் […]

March 21, 2023 Editor
இந்திய விவசாயத்தின்  6 முக்கிய சிக்கல்கள்! விவசாய கட்டுரைகள்

இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதோடு இங்கேயிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் விவசாயத் துறையானது அதன் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னான விவசாயத்தில் விவசாயத்தை பாதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியாவில் விவசாயத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பார்ப்போம் துண்டு துண்டான விவசாய நிலங்கள் : இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறிய பரப்பளவிலான நிலங்களை வைத்துள்ளனர், சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஒவ்வொருவருக்கும் […]

March 13, 2023 Editor
கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள் விலங்குகள்

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்           வீட்டில் வளர்க்கப்படும் பூனை வகைகளிலேயே மிகப்பெரியவை மெய்ன் கூன் (Maine Coon) வகை பூனைகள் தான். இப்பூனைகள் அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவை. 1985 ஆம் ஆண்டிலிருந்து மெய்னின், மாகாண பூனையாக இவை உள்ளன. இப்பூனைகளை கூன் பூனை, மெய்ன் பூனை, அமெரிக்க நீள முடி பூனை, அமெரிக்க கூன் பூனை, அமெரிக்க காட்டு பூனை என பல பெயர்களில் […]

March 8, 2023 Editor
செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள் விலங்குகள்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள் நரி இனங்களிலேயே மிகச் சிறியவையும், பெரிய காதினை கொண்டவையும் இந்த பாலைவன நரிகள் (Fennec Fox) தான். இவற்றின் விலங்கியல் பெயர் வல்பஸ் ஸெர்டா (Vulpes zerda). ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியா, மொராக்கோ, சேடு, லிபியா, மாலி, டுனீசியா, சினாய் தீபகற்பம், சஹாரா பாலைவனத்தின் மேற்கு பகுதி மற்றும் அரேபிய தீபகற்பத்திலும் இவை பரவலாக வாழ்கின்றன. அல்ஜீரிய நாட்டின் தேசிய விலங்கு இந்த பாலைவன நரிகள் தான். உணவு அனைத்துண்ணியான […]

March 8, 2023 Editor