32°C

Editor

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி விவசாய நிகழ்ச்சிகள்

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

  நஞ்சில்லா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் `உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி கோவை இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், உள்ளூர் இயற்கை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட உதவும் வகையில் இயற்கை விவசாயிகளுக்கான இலவச கண்காட்சி வரும் பிப்.4-ம் தேதி ஞாயிறன்று கோவையில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற, மண் வளம், நீர் வளம், கால நிலை மாற்றம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். இது […]

January 30, 2024 Editor
இந்தியாவில் விவசாயம் மேம்பட அரசு என்ன செய்யலாம்? கருத்துக்களம்

இந்தியாவில் விவசாயம் மேம்பட அரசு என்ன செய்யலாம்?

இந்தியாவில் விவசாயம் வெற்றிகரமாக லாபம் ஈட்டாததற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப பயன்பாடு குறைவு இந்திய விவசாயிகளில் பெரும்பாலோர் பாரம்பரிய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் விளைச்சலை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் முடியும். கூட்டுறவுவில் இயங்கும் விவசாயிகள் குறைவு இந்திய விவசாயிகள் பெரும்பாலும் தனித்தனியே செயல்படுகிறார்கள். கூட்டுறவு மூலம் விளைபொருட்களை விற்பனை செய்வது, உரங்கள் மற்றும் பிற இடுபொருட்களை வாங்குவது போன்றவற்றில் சலுகைகளைப் பெற முடியும். விலை ஏற்ற இறக்கம் விளைபொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் ஏற்ற […]

January 17, 2024 Editor
பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்? மருத்துவ குணங்கள்

பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்?

சமீப காலமாக ஊடகங்களில் பழைய சோறு பற்றிய செய்திகள் வருவதை நாம் கண்டிருப்போம். பழைய சோறு இப்போது ஒன்றும் புதிதில்லை. காலம்காலமாக நம் மக்கள் மண் குவையத்தில் பழைய சோறும், வெங்காயமுமே நம் பாரம்பரிய  உணவாகவே இருந்தது, காலை வேளை கஞ்சி வேளை , மதியானம்  அண்ணம் என தமிழர் பண்பாட்டில் இருந்து வந்தது. பழைய சோற்று கஞ்சியில்  அதிகமான நார்சத்தும், புரதமும், கார்ப்போஹைட்ரேட் , சோடியம், தாதுக்கள், குளோரைடு, வைட்டமின் பி காம்பிளஸ், விட்டமின் டி, […]

January 17, 2024 Editor
பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள் மருத்துவ குணங்கள்

பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்

பிரண்டை (Vitis Quadrangularis). எலும்பு எலும்புக்கு வலு சேர்க்கிறது, இதில் இருக்கக்கூடிய எலும்பு செல்கள் (osteoblast) உருவாக்கி எலும்புக்கு வலு சேர்க்கிறது.  Osteopenia என்ற எலும்புருக்கி நோயை குணப்படுத்துகிறது வயோதிகத்தால்  பெண்களுக்கு வரக்கூடிய  எலும்பு பலவீனத்தை (Osteoporosis)குணப்படுத்துகிறது. மேலும்  உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகளை ( Rhemuatoid Arthritis) வலுப்பெற செய்கிறது பல் கால்சியம் அதிகமாக உள்ளதால் பற்சிதைவுகளில் இருந்தும், பல் உடைவதில் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் பற்களை பலப்படுத்துகிறது புண்கள் காயங்களை விரைவில் ஆறச்செய்கிறது […]

January 17, 2024 Editor
சிகைக்காயின் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

சிகைக்காயின் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

சிகை+காய், முடி + காய் என்பது இதன் ஒரு பொருளாக பெரியோர்கள் விளக்கம் , னுஅளித்துள்ளனர், Fruit for Hair என்று ஆங்கிலேயர்கள் சிகைக்காயை அழைத்து வந்துள்ளனர் இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டு மரபியலில் பல நூறாண்டுகளாக இயற்கை முறையில் முடி பராமரிப்பதற்கு சிகைக்காய் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். சிகைக்காயை சித்த மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் சிகைக்காயை மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள். (Acacia Concinna). மூக்கின் சிகிச்சைக்கு முக்கியமாம் பேதியையுண் டாக்குவம ணத்தை யழைப்பிக்கும்-தேய்க்கும் […]

January 17, 2024 Editor
ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள் மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள்

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள் ஆவாரம் பூ ஆசிய நாடுகளில் வறண்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு செடி வகையாகும் ,ஆவாரம் பூ செடியில் இலை, தண்டு, வேர், பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்கிவருவதை சித்த மருத்துவத்தின் மூலம் அறியலாம் ஆவாரை பூ பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது சித்தர்கள் வாக்கு மருத்துவப்பயன்கள் ஆவாரம் செடியில் இலை மற்றும் பூ வில் உள்ள Aqueos extract போன்ற வேதிப்பொருட்கள் கணையத்தை நன்கு சுரக்கச் செய்து […]

January 17, 2024 Editor
மிளகு மருத்துவப்பலன்கள் மருத்துவ குணங்கள்

மிளகு மருத்துவப்பலன்கள்

மிளகு (Piper Nigrum-Dried Fruit) மிளகானது சங்கக்காலத்தில் இருந்தே நம் உணவுப்பழக்கவழக்கத்திலும், வியாபாரப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கேரளத்து மிளகு என்பது தனித்தன்மைக்கொண்டதாக கருதுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் மிளகு வணிகத்திற்காகவே நம் நாட்டை நாடி வந்தனர். மிளகில் உள்ள ஊட்டசத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PEPPER%20DRY,%20BLACK/306 அதில் கருமிளகு மிகவும் மருத்துவத்தன்மை கொண்டதாகவும், காய கல்ப மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டிருந்ததை மருத்துவச்சுவடிகள் குறிப்பிடுகின்றது மிளகானது பொதுவாக சமையல் அறையில் கார சுவைக்காக உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இது நோய் […]

January 17, 2024 Editor
டைரி கனெக்ட் 2023 விவசாய நிகழ்ச்சிகள்

டைரி கனெக்ட் 2023

டைரி கனெக்ட் 2023, தென்னிந்தியாவின் பால் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கருத்தரங்கம் தமிழ்நாடு பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது,  நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 13-16% தமிழ்நாடு பங்களிக்கிறது 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பால் மார்க்கெட்டின் மதிப்பு ரூ. 35,000 கோடி எனவும் இந்த மதிப்பு ஆண்டுதோறும் 10-12% வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகளுக்கான தீவனங்களை வழங்கிவரும் காமதேனு பீட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் டைரி கனெக்ட் 2023 தனம் தரும் தினம் […]

December 11, 2023 Editor
உலக மண்வள தினம் மண்வளம்

உலக மண்வள தினம்

உலக மண்வள தினம் உலகத்தின் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான இருப்பிடமாக விளங்கும் இந்த மண்ணை, நாம் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதில் முக்கியமானதாக, மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பாலித்தீன் பொருட்களும் இருக்கின்றன. ரசாயன உரங்கள், மண்ணில் இயற்கை வளத்தை முழுமையாக பாதித்து, மண்ணில் உள்ள சத்துக்களை குறைத்து, அதற்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அனைத்தையும் அழித்து, இறுதியில் மண்ணை மலட்டு தன்மை கொண்டதாக மாற்றி விடுகிறது. அதே போல இந்த பாலித்தீன் […]

December 5, 2023 Editor
விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி செய்திகள்

விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி

இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 , 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள கிராமங்களுக்கு சென்றார். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களைப் பார்த்து அவர்கள் செய்யும் விவசாய பணியையும் மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தி விவசாயிகளுடன் இருந்த புகைப்படத்தை தனது […]

October 30, 2023 Editor