32°C

Editor

மீன் வளர்ப்பது எப்படி? தொடர்

மீன் வளர்ப்பது எப்படி?

விவசாயத்தின் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு என பலவிதமான உபரித்தொழில்கள் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துச் செய்வது கூட்டுப்பண்ணை என்று சொல்லலாம். இந்தியாவில் மீன் வளர்ப்பு நல்ல விழிப்புணர்வை பெற்றுள்ள நிலையில் என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் என்பதும், அதற்கு சந்தை எப்படிஉள்ளது என்பதையும் நாம் அறியவேண்டும் மீன் வளர்ப்பு வாய்ப்பு 2018-19 ஆம் ஆண்டில் மொத்தம் 13.7 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா […]

January 15, 2020 Editor
நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் செய்திகள்

நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

வடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. வேறு எங்கெல்லாம் இந்த பிரச்சினை உள்ளது. அதே போல் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்றும் விவசாயிகள் கண்காணிப்பது அவசியம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகாருக்கு நுகர்பொருள் வாணிபக் கழக SRM மணிவண்ணன் அவர்களிடம் 94422 55542 எண்ணில் விவசாயிகள் […]

January 13, 2020 Editor
பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை இயற்கை உரம்

பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9 சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற அதிகமான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் புழுக்கள் உள்ளன இவற்றின் நொதிக்கும் தன்மையால் இயற்கை உரமாக மாறுகின்றது. இதில் உயிர்வளி(BioGas) மூலம் மீத்தேன் வாயு […]

January 13, 2020 Editor
ஏர் உழுவதற்கு ஏற்ற நாள்  எது ? விவசாய சோதிடம்  – புதிய தொடர் தொடர்

ஏர் உழுவதற்கு ஏற்ற நாள் எது ? விவசாய சோதிடம் – புதிய தொடர்

முன்னுரை விவசாய ஜோதிடம் சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர் கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி, நட்சத்திரம்,தமிழ் மாதங்கள் இவைகளைக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயிர்களை விலைவிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற்றும் பயிர்களுக்கு நோய் வராமல் காக்கும் வழிகளும், பூச்சிகள் தாக்காவண்ணம் இயற்கையின் […]

January 10, 2020 Editor
விவசாய சோதிடம் –  புதிய தொடர் தொடர்

விவசாய சோதிடம் – புதிய தொடர்

விவசாய சோதிடம் சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர் கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி, நட்சத்திரம்,தமிழ் மாதங்கள் இவைகளைக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயிர்களை விலைவிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற்றும் பயிர்களுக்கு நோய் வராமல் காக்கும் வழிகளும், பூச்சிகள் தாக்காவண்ணம் இயற்கையின் போக்கில் […]

January 8, 2020 Editor
2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு செய்திகள்

2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு

இந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது , இதன் மூலம் பாலின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தரமான பால் உற்பத்தி திட்டத்தை 24.07.2019 அன்று தொடங்கியது. 2019-20 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக, 231 பால் உற்பத்தி நிலையங்களை வலுப்படுத்துவதற்காக “தேசியப் பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ், பாலில் கலப்படம் […]

January 2, 2020 Editor
தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி! பயிற்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ. 400. தொடர்புக்கு: 99761 15109.

December 20, 2019 Editor
உலக மண் தின விழா கருத்துக்களம்

உலக மண் தின விழா

எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி குறிப்பிட்டக்காலத்திற்குப் பிறகு அம்மண்ணில் எந்த பயிரும் விலையாமல் போய்விடும் அபாயம் உள்ளது. மண்னை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள் அம் மண்ணை நாமும் காப்போம் என்று உறுதி […]

December 5, 2019 Editor
உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் ! மானியங்கள்

உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

  பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வரிசை எண் கருவிகள் பெயர் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்) இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்) 1. டிராக்டர் (8 முதல் ஹெச்.பி மற்றும் 15 முதல் 20 ஹெச்.பி) 1 லட்சம் 75,000 2. டிராக்டர் (20 முதல் 40 ஹெச்.பி மற்றும் 40 முதல் 70 […]

December 4, 2019 Editor
கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி! பயிற்சிகள்

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.150 தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

November 28, 2019 Editor