32°C

Editor

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திகள்

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி *விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் அறிமுகம், பெண்கள் வேலைவாய்ப்பு *20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி *வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும் *விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது. * ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும். * விவசாயிகளுக்கு 15 லட்சம் […]

February 1, 2020 Editor
பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை செய்திகள்

பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை

  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள், மீன்வளம், உணவு பதப்படுத்துதல், நிதி சேர்க்கை, விவசாய கடன், பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம் மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது பண்ணை இயந்திரமயமாக்கல் சுருங்கி வரும் நிலம் மற்றும் நீர்வளம் மற்றும் தொழிலாளர் சக்தியுடன், உற்பத்தி இயந்திரமயமாக்கல் மற்றும் அறுவடைக்கு பிந்திய நடவடிக்கைகளில் பொறுப்பு உள்ளது […]

February 1, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்

இதுவரை நிழத்தை உழுவும், விதைவிதைக்க நல்ல நாள் எது விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள் என்பதைப் பார்த்தோம். அடுத்த நிலத்தை உழுது விதை விதைத்தபின் கதிரறுக்க நல்ல நாள் எப்படி என்பதை பார்ப்போம் கதிரறுக்க நல்ல நாள் பெருத்ததொரு கதிரறுக்க நாள்தானப்பா பிரபலமாந் திங்கள்புதன் வியாழம் வெள்ளி திருத்தமுள்ள துதிகை திரி திகையினோடு திரமாம்பஞ் சமிதசமி திரயோதேசி பொருத்தமுள்ள பூரணை சத் தமிழ் னோடு பூசமஸ்த மிருகசீரிடம் மோணம் […]

January 30, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள்

வாரமதிற் றிங்கள்புதன் வியாழம் வெள்ளி வருகின்ற துதிகைதிரி திகையினோடு காரமுள் பஞ்சமியுந் திரயோ தேசி தசமியே காதசிபூ ரணையும் நன்றாம் பாரமுள்ள மூலம் ரோ கணியும் பூசம் பட்சமுத்தி ரட்டாதி சதய மோணம் நேரமுள்ள அஸ்தமுடன் மகம் விசாகம் நிலைபெற்ற சோதிரே வதியுந் தானே. வல்வதொரு சிங்கம் விடை மிதுனம் கும்பம் வழுத்துகின்ற கடக துலாம் மகர மீனம் எல்லவர்க்கும் விரைவிதைக்க நாளதாகும் இவையோடு நாற்றுநட யிந்நாள் வானம் நல்லபா தாளயோகினி கூடாது நலமில்லான் கரிநாட்கள் மரணயோகம் […]

January 28, 2020 Editor
மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி  விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை செய்திகள்

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில், மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த கை துவக்கி வைத்து. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முக்கிய பணப்பயிர் மஞ்சள், உலக அளவிலான உற்பத்தியில், 75 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. மஞ்சள் கிழங்கின் குர்குமின் நிறமி பொருள், 1.8 முதல், 2.3 சதவீதம், முக்கிய எண்ணெய், 2.5 முதல், 7.2 சதவீதம் வரை உள்ளது. இந்த அளவு ரகத்துக்கு ரகம் மாறுபடும். இந்தியாவில் தமிழகம், தெலுங்கானா […]

January 27, 2020 Editor
இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை கருத்துக்களம்

இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

ஐநா சபையின் கணக்கீட்டின் படி 2050 ஆம் ஆண்டில், உலகில் மொத்த மக்கள் தொகை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இருக்கும், இந்தியா 173 கோடியாக இருக்கும். 2017 கணக்கெடுக்கின் படி சுமார் 133 கோடி பேர் இந்திய மக்கள் தொகையாக இருக்கிறது. அதிகரித்து வரும் உலக மக்கள்தொகையுடன் விவசாயத்தை அளவிட வேண்டிய அவசியம் அதே சமயம் அத்தியாவசியமும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விவசாயம் செய்ய ஆட்கள் குறைந்துள்ள நிலையில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது அதே […]

January 26, 2020 Editor
எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? இயற்கை உரம்

எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒரு சாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீரில் மிதக்கவிட வேண்டும். பிறகு சாக்கிலுள்ள மாட்டுச்சாணத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் கலவையில் சேர்க்க வேண்டும். கழிவை […]

January 23, 2020 Editor
மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து கால்நடை

மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

மாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும் 1950ல் வந்த மாட்டு வைத்தியம் என்ற நூலில் இருந்து… உங்கள் அனுபவக்குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்களேன்…..

January 16, 2020 Editor
மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்? கால்நடை

மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்?

மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது

January 16, 2020 Editor
கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை கால்நடை

கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

கோமாரி நோய் வந்து சென்ற வருடம் பலமாடுகள் இறந்துவிட்டன. ஆனால் இந்தப்பிரச்னை 1900 களிலயே கூட வந்துள்ளது. இந்த நோய் வராமல் பாதுகாக்க சிவனார் கிழங்கை கட்டுத்தறியிலோ அல்லது மாட்டுக்கொட்டகையில் வைத்துக்காட்ட புழு பூச்சிகள் அண்டாது, அதோடு கொடுவேலி இலையை பறித்துவந்து செவ்வாய் கிழமையில் பொங்கல் வைத்து படைத்து அதை மாட்டுத்தொழுவத்திலோ , கொட்டகையின் முன்புறத்திலோ புதைத்துவிட்டாலும் புழு பூச்சிகள் அண்டாது என்ற குறிப்பு 19ம் நூற்றாண்டில் வந்த மாட்டு வைத்திய புத்தகம் என்ற நூலில் உள்ளது […]

January 16, 2020 Editor