32°C

Editor

பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சிகள்

பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505,

March 12, 2020 Editor
திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி பயிற்சிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100. தொடர்புக்கு, செல்போன்: 78450 70500/ 97888 56276.

March 11, 2020 Editor
கோபிசெட்டிப்பாளையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி பயிற்சிகள்

கோபிசெட்டிப்பாளையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைரடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150. தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

March 11, 2020 Editor
கன்னியாகுமயில் சமையல் எரிவாயு தயாரிப்பு, மாடிதோட்டம் அமைக்கப்பயிற்சி பயிற்சிகள்

கன்னியாகுமயில் சமையல் எரிவாயு தயாரிப்பு, மாடிதோட்டம் அமைக்கப்பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடிதோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு, தொலைபேசி 04652-246296

March 11, 2020 Editor
தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! செய்திகள்

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை மரங்களால் சூழப்பட்ட பகுதி. உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள காடுகள் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து துருவப் பகுதிகள் வரை பரவியுள்ளன.தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பில் […]

March 3, 2020 Editor
மார்ச் 3 – உலக வன உயிரின தினம்  (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு) தினம் ஒரு தகவல்

மார்ச் 3 – உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)

    ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை […]

March 2, 2020 Editor
களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை தொடர்

களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

  வருகின்ற வாரமதிற் சனி வியாழன் மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும் தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான் தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம் உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம் உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே. உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ் சோதி உற்றதிரு வாதிரையு மனுஷ மூலம் இதமான கன்னியொடு மிதுனம் மீனம் இடப் மொடு துலாந்தனுசு சிம்மந் தன்னிற் பதமாகக் களஞ்சியத்தைத்தான் திறந்து பாவைசுமங் கலைகையா லெடுக்கச் […]

February 27, 2020 Editor
திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி! செய்திகள்

திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

அகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார் கைவினை பொருட்கள் அலங்கார வாழை ரகங்கள் இடம் கலையரங்கம் மத்திய பேருந்து நிலையம் திருச்சி நாள் 23 மற்றும் 24 பிப்ரவரி 2020 அனுமதி இலவசம்

February 21, 2020 Editor
உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை விவசாய கட்டுரைகள்

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த கீரை ஒரு காயசித்தியாகவும் பயன்படுகிறது பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ , கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து […]

February 19, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

நல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி மெல்லதிரி சிரி திசை துதிகை யோகா தோசை மிக்கசத்த மியும்பூ ரணையு மாகும் சொல்லவே அசுபதியும் அனுஷஞ் சோதி சுகமாமூன்றுத்திரங்களின்னங் கேளே. பெரியதொரு பரணியா திரையும் பூசம் பேசு மகம் புனர்பூசம் ரோக ணீயும் உரியதொரு மிருகசீரிடமும் ஓணம் ஓங்குமஸ்தம் மூலமொடு முப்பூரந்தான் அரியதொரு ரேவதி நட்சத்திரங்கள் ஆகியதோ ரிஷப சிங்க மீனந்தன்னில் தெரியவே […]

February 18, 2020 Editor