32°C

Editor

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி பயிற்சிகள்

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம் பயிற்சி நடைபெற உள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து செய்முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல், அஞ்சறைப் பெட்டி கடை (நாட்டு மருந்துக் கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன்: 9842166097

November 28, 2019 Editor
வெங்காய இறக்குமதி அதிகரிப்பு செய்திகள்

வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

வெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த  1 லட்சம் டன் வரை வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவிருக்கிறார்கள். அதன்படி இம்மாத இறுதிக்குள் 1,000 டன் வெங்காயத்தை வர்த்தகர்கள் இறக்குமதி செய்ய விருக்கிறார்கள். சமீபத்தில் வெங்காயம் இறக்குமதிக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்திியது

November 23, 2019 Editor
தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு செய்திகள்

தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு

தேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஒரு டன் தேங்காய் சிரட்டை, ரூ. 15,000 ஆக இருந்தது. கடந்த வாரம், 9,500 ரூபாயாகக் குறைந்தது. தற்போது, 7,000 ரூபாயாகச் சரிந்துள்ளது.

November 23, 2019 Editor
நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள் பயிற்சிகள்

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

  நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13ம் தேதி ‘கரும்பு நோய் மற்றும் பூச்சி நிர்வாகம், 19-ம் தேதி பனை கழிவுகளை பாசி உரமாக்குதல்’, 20-ம் தேதி சுருள்பாசி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியன், இலவச பயிற்சி தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266144,266345 266345

November 12, 2019 Editor
திண்டுக்கல்லில்  நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி பயிற்சிகள்

திண்டுக்கல்லில் நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி

  திண்டுக்கலை சுற்றியுள்ள விபசாயிகளே, விவசாய ஆர்வலர்களே, ஆடும், மாடும் வளர்க்க விருப்பமா, இதோ உங்களுக்கான இலவச பயிற்சி திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 13-ம் தேதி காலை மாடு வளர்ப்பு பயிற்சியும், நவம்பர் 28-ம் தேதி ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெறவிருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம் தொலைபேசி: 0451 2460141

November 12, 2019 Editor
மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் உபவாசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது ஜாதிக்காய் ஒரு போதைப்பொருள் என்ற சந்தேகம் இடையில் ஆனால் ஆராய்ச்சிகளால் பல ஆய்வுகளை மேற்கொண்டு அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் பொருள் அல்ல எனத் தெரிவித்துள்ளனர். ஜாதிக்காய் […]

November 12, 2019 Editor
12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்! செய்திகள்

12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்!

மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல், விலங்கியல், விலங்கு மருத்துவம், அரசியல், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த நூலாக இதைச் சொல்லலாம். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்த நூலில் எட்டுவகையான நெற்பயிர்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அவையாவன 1. மஹாசாலி 2. ரக்த சாலி 3. ஸ்தூல சாலி 4. […]

November 8, 2019 Editor
விவசாயம் செய்வது எப்படி? – Part 1 இயற்கை உரம்

விவசாயம் செய்வது எப்படி? – Part 1

அனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி? விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா? முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா? 1.ஒரு கைப்படி அளவு நீரில் கைப்பிடி அளவு வெந்தயத்தினை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவில் அறை வெப்பநிலையில் ஊற வைக்கவும். மண்ணே இல்லாமல் இந்தக்கீரைசெய்ய முடியும் 2. தொடர்ந்து அந்த விதைகளை தண்ணீர் தெளித்து தினமும் குறைந்தது 2 முதல் 3 முறை வரை […]

November 8, 2019 Editor
2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை இயற்கை விவசாயம்

2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை

அர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார். மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் . மதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், வத்ஸநாடு, மஹிஷநாடு ஆகியவற்றில் உருவாகும் பருத்தியாடைகள் மிகச் சிறந்தவை என்கிறார். மதுரையைப் பற்றிய பழைமையான குறிப்புகளில் இது முக்யமானது. மூன்றாம் ஸோமேச்வரனின் மானஸோல்லாஸமும் பருத்தியாடைகளுக்கு மதுரையைக் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. மதுரை ஈராயிரம் வருடங்களாகப் பருத்திநெசவுக்குப் […]

October 14, 2019 Editor
வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி விவசாய கட்டுரைகள்

வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்ற உள்ளனா். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

August 14, 2019 Editor