32°C

Editor

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு! பயிர் பாதுகாப்பு

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

முருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் முருங்கை விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் அதிக புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. தற்போது இயற்கை முறையில் விளைவிக்கும் முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை இலைத்தூள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய  பயன்களையும், மதிப்பையும் கொண்ட முருங்கையில் இலைப்புழு, […]

May 22, 2020 Editor
இயற்கை உரம் – நஞ்சில்லா உரம் இயற்கை உரம்

இயற்கை உரம் – நஞ்சில்லா உரம்

இயற்கை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்றன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள், மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. அங்கக படிவங்களிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள், தாவரம், மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட அங்ககப் பொருள்களே இயற்கை உரம் அல்லது எருவாகும், இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது […]

May 21, 2020 Editor
செழிக்க வைக்கும் சீமை வெள்ளரி (Gherkin) சாகுபடி பயிர் வகைகள்

செழிக்க வைக்கும் சீமை வெள்ளரி (Gherkin) சாகுபடி

  சீமை வெள்ளரி, மருந்து வெள்ளரி, முள் வெள்ளரி மற்றும் மேற்கு இந்திய வெள்ளரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த வெள்ளரியின் அறிவியல் பெயர் குக்கூமிஸ் சாடிவஸ் வர். அங்காரியா ,  குக்கூர்பிடேசி குடும்பத்தைச் சார்ந்தது. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தின் முக்கிய பணப் பயிராக இந்த சீமை வெள்ளரி விவசாயிகளின் மத்தியில் மாறியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 9,500 ஏக்கர் பரப்பளவில் திண்டுக்கல், திருச்சி , தஞ்சாவூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் […]

May 20, 2020 Editor
இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்! விவசாய கட்டுரைகள்

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்   இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் […]

May 19, 2020 Editor
பூச்சிகள் தொடர்

பூச்சிகள்

நீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா? தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க….! குழல் இசை, அணைக் கட்டுமானம் இவை எல்லாம் பூச்சியிடம் இருந்து தான் மனிதன் கற்றுக்கொண்டான். மனிதன் பூச்சியைவிட பலமானவன்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல… ஒரு பேரரசே கொசுவினால் அழிஞ்சு போன வரலாறு உண்டு….! வடசென்னை படத்தில வர வசனம் மாறித்தான் இந்த தம்மா துண்டு பூச்சிகள் தான் இத்தனை […]

May 19, 2020 Editor
கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1 தொடர்

கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1

கோடை உழவுக்கும் வரலாறு! `உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’ என்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். உழவியலின் சாராம்சங்களையும், அது மிக மிக முக்கியமான செயல் எனவும் பதிவுசெய்தவர்.   3,500 வருடங்களுக்கு முன்னர், `கோடைக்காலத்தில் மண்ணைக் […]

May 19, 2020 Editor
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மானியங்கள்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

  பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவணைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. வரையறைகள் இத்திட்டத்திற்கான குடும்பத்தின் வரையறை கணவன், மனைவி மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள். இந்த […]

May 19, 2020 Editor
உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம் இயற்கை உரம்

உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்

பி பி எப் எம் (PPFM) (மெத்தைலோபாக்டரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோபாக்டரியா ஏராளமான இலைகளின் மேற்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரியாக 62% விளைநிலங்கள் பருவமழையை சார்ந்து இருக்கிறது. எனவே பருவமழை பொய்த்தல் அல்லது முன்பே பருவமழை விடைபெற்றல் போன்ற பல்வேறு பருவ காரணிகளால் பயிர்கள் வறட்சியை எதிர்கொள்கிறது.  அவ்வாறு எதிர்கொள்ளும் பயிரினை காக்க இந்த திரவ நுண்ணுயிர் உரமானது […]

May 19, 2020 Editor
கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் கால்நடை

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்: மர நிழல்களில், நல்ல காற்றோட்டமான இடங்களில் மாடுகளை கட்ட வேண்டும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பு காலையிலும் மற்றும் மாலை நேரங்களிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெயில் காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படும் அதனால் கால்நடைகளின் அருகில் நாள் […]

May 19, 2020 Editor
அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? விவசாயம் சார்ந்த செய்திகளை இணையதளத்தில் கொடுப்பதோடு ஒரு மின்னிதழ் வழியாகவும் கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அதனடிப்படையில் கால்நடை, உழவு, இயற்கை, உரங்கள் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். என்றும் அன்புடன் ஆசிரியர் குழு அக்ரிசக்தி.   இங்கே கிளிக் செய்யுங்கள் […]

May 15, 2020 Editor