32°C

Editor

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் செய்திகள்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை அமைத்தல் குழாய் பதித்தல் கற்சுவர் அமைத்தல் மற்றும் நிலம் சமன்செய்தல்     மேற்கண்ட பணிகளின் மூலம் மேல் மண் பாதுகாக்கப்படுவதுடன் நீர் ஆதாரங்கள் பெருக்கப்பட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுகிறது. மேலும் மலைவாழ்மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

December 6, 2014 Editor
சிறு பாசனத் திட்டம் செய்திகள்

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. நன்றி வேளாண்மை இயக்குநர் தருமபுரி

December 6, 2014 Editor
மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம் கால்நடை

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4 கிலோ பசுந்தீவனம் அளிக்க வேண்டும். நன்றி மதுபாலன் வேளாண்மை இயக்குநர் தருமபுரி

December 4, 2014 Editor
ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள் கால்நடை

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட் கரைசல், பிளீச்சங் பவுடர் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம். சாணம் மற்றும் கோமியம் போன்றவை உடனடியாக அப்புறப்படுத்திப் பண்ணைச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடுகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் […]

December 4, 2014 Editor
மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல் கால்நடை

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து விவசாயியை காக்கிறது. இத்தொழில் வளர்ந்து பொருளாதார வளம் பெற ஆடு வளர்ப்பில் முறையாக நவீன உத்திகளை கடைப்பிடித்து செய்யும்போது நல்ல இலாபம் ஈட்டி வளமான வாழ்வாதாரத்தை மேன்மை செய்யலாம் என்பது உருது. இவ்வாறு பல நன்மைகள் ஆடு வளர்ப்பில் இருந்தாலும் மழைக்காலங்களில் […]

December 4, 2014 Editor
தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் செய்திகள்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவை ஒரு ஹெக்டேர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. பயிர்கள் மானியத்தொகை( 1 ஹெக்டேருக்கு) திசுவாழை 30,750 எலுமிச்சை 12,000 வீரிய மிக்க காய்கறி 20,000 கிழங்கு வகைகள், மலர்கள் 37,500 மிளகாய், மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் 12,000 ஜாதிக்காய் 20,000 […]

December 3, 2014 Editor
விவசாயத்திற்கு தண்ணீர் விவசாய கட்டுரைகள்

விவசாயத்திற்கு தண்ணீர்

(படத்தின் மேல் சொடுக்கி பெரியதாக பார்க்கவும்) நேற்றை விவசாயம் இதழில் தண்ணீர் எவ்வாறு தேவை என்பதை பார்த்தோம். நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் விவசாயத்திற்கு எடுத்து வருகிறோம் . பூமியில் சிறப்பான இயல்பு என்னவெனில் நாம் ஒன்று கொடுத்தால் அது 100 ஆக திருப்பிக்கொடுக்கும். ஒரு விதை ஆலமரமாக வளர்கிறது, ஒரு நெல்லை பூமிக்கு கொடுத்து பல நெல்லை பலனாக பெற்றுக்கொள்கிறோம். எனவே கற்பக விருட்சம் என்பது இங்கே நம் பூமிதான். இந்த பூமியில் இருந்து […]

December 2, 2014 Editor
தண்ணீர் செய்திகள்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட தண்ணீரால்தான் நமக்கு மலை மேகங்கள் உருவாகின்றன, மழை மேகங்கள் மூலமாக கிடைக்கின்ற ஆறுகள் வழியாகத்தான் நாம் பயன்படுத்துகின்ற தண்ணீர்கள் நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இயற்கையில் நியது. கடந்த நூற்றாண்டில் பெருகிய மக்கள் தொகையால் உலகின் முக்கியமான ஆறுகள் வற்றும் நிலையிலும், சில […]

December 1, 2014 Editor
விவசாய பழமொழி 1 பழமொழி

விவசாய பழமொழி 1

நம் முன்னோர்கள் 100 வார்த்தைகள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் சில வரிகளிலயே அறிவுறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள் அது பழம் காலம் தொட்டு பலரால் மொழியப்படுவதால்தான் இதை பழமொழி என்கிறோம் . ஒவ்வொரு துறைக்கும் அந்த துறையில் முத்தோர்கள் நமக்கு சில குறிப்புகளை கொடுத்துள்ளனர். சித்த மருத்துவத்தில் ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ, என்றும் வரும். அதுபோல விவசாயத்தில் கொழுத்துவனுக்கு கொள்ளு எளைச்சவனுக்கு எள்ளு வலுத்தவனுக்கு வாழை இது விவசாயத்திற்காக பயன்படும் ஒரு பழமொழி இதன் பொருள் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்ச […]

November 28, 2014 Editor
தர்பூசணி மற்றும் முலாம் பழம் பயிர் பாதுகாப்பு

தர்பூசணி மற்றும் முலாம் பழம்

மண்        மணற்கலந்த குறுமண் தர்பூசணியில் வளர்ச்சிக்கு ஏற்றது. களர் அமிலத்தன்மை 6.5 – 7.5 ஆக இருக்க வேண்டும். பருவம்        நவம்பர் = டிசம்பர், வெயில் காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்களில் சுவை அதிகமாக இருக்கும். விதையளவு 1 – 3.5 கிலோ இரகத்தை பொறுத்து மாறும். விதை நேர்த்தி       ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடமோனாஸ் 10 கிராம் என்றளவில் விதைநேர்த்தி செய்யவும். இடைவெளி       […]

November 28, 2014 Editor