32°C

Editor

பயிர்களும் அதன் காலங்களும்…… விவசாய கட்டுரைகள்

பயிர்களும் அதன் காலங்களும்……

கம்பு                               : 3 மாதம் காக்க சோளம்        : 6 மாதம் கல்லக்காய்             : 3 மாதம் கேழ்வரகு                  : 3 மாதம் நெல்                              : பொன்னி, கிச்சிடி, பவானி, – 6 மாதம் மற்ற நெல் வகைகள் – 4 மாதம் பருத்தி, அவரை துவரை, பச்சைப்பயிர் தட்டைப்பயிர், உழுவல்      : 3 மாதம் வாழை              […]

December 30, 2014 Editor
எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்… விவசாய கட்டுரைகள்

எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…

சித்திரை:           சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம். வைகாசி:  காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம். ஆனி, ஆடி: பருத்தி, நெல் நடலாம். அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை பயிரிடலாம். ஆவணி:  நெல், பருத்தி, அவரை, துவரை, காரமானி போன்றவை பயிரிடலாம். புரட்டாசி:       உழுவல், பச்சைப்பயிர், தட்டைப்பயிர் போன்றவை பயிரிடலாம். ஐப்பசி:       கொத்தமல்லி பயிரிடலாம். கார்த்திகை: கேழ்வரகு, நெல் பயிர் நாத்து விடலாம்… கல்லக்காய் பயிரிடலாம். மார்கழி: கேழ்வரகு, […]

December 30, 2014 Editor
காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள் மரங்கள்

காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ். மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை, பழங்ளைச் சேகரித்தல். இயற்கையாக காய்கள் விழாத மரங்களில் இம் முறையின் மூலம் காய்களைச் சேகரிக்கலாம். மரத்தின் மீது ஏறி கிளைகளை பலமாக அசைந்து காய்களை விழவைத்து சேகரிப்பது. உதாரணம்: அயிலை, ஆயா, புளி, இலவம், ஏணி மூலமோ அல்லது நேரடியாகவோ மரத்தில் ஏறலாம். காய்கள் அதிகமுள்ள […]

December 11, 2014 Editor
மர விதைகள் சேகரித்தல் மரங்கள்

மர விதைகள் சேகரித்தல்

மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில் எந்தப் பாதிப்பும் இருக்க கூடாது. 2.விதைகளைச் சேகரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் மிக அதிக வயதும் வயதுமில்லாமல் நடுத்தர வயது உடையதாக இருக்க வேண்டும். மரம் நல்ல வளர்ச்சியும், வீரியமும் உடையதாக இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாது இருக்க […]

December 11, 2014 Editor
மரவிதைகள் சேகரிப்பும்  சேமிப்பு முறைகளும் மரங்கள்

மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

மரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன் தரம் குறைந்த விதைகளிலிருந்து நமக்குத் தேவையான அளவு தரமான நாற்றுகள் கிடைப்பதில்லை. ஒரு சில மரங்களில் விதைகள் – குறிப்பான வேம்பு, புங்கன், அயிலை, இலுப்பை, புன்னை போன்ற மர விதைகளைத் சேகரித்த ஒரு சில நாட்களில் பயன்படுத்த விட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து […]

December 11, 2014 Editor
விவசாயத்திற்காக பேசுங்கள்….. விவசாய கட்டுரைகள்

விவசாயத்திற்காக பேசுங்கள்…..

நண்பர்களே! விவசாய செய்திகளை விரல் நுனியில் கொண்டு வருவதற்காக நாங்கள் உருவாக்கிய விவசாயம் மென்பொருள் இன்று 10,000 பயனாளர்களை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நல்வேலையில் விவசாயிகளுக்காகவும், எங்களின் விவசாய மென்பொருள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடவும். உங்களுக்கு எங்கள் விவசாயம் வழங்குகிறது விவசாயப் பரிசு ஆம் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் சிறிய பரிசு ஒன்றினை. இந்த பரிசினை பயன்படுத்தி விவசாயம் பற்றிய சேவையினை உங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள் என்ன ஆச்சர்யமா? எங்களின் விவசாயம் மென்பொருள் பற்றி நீங்கள் […]

December 10, 2014 Editor
சம்பங்கி பயிர் பாதுகாப்பு

சம்பங்கி

சம்பங்கி அசுவினி சேதத்தின் அறிகுறி குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும் இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள் தோன்றும். தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும். கட்டுப்படுத்தும் முறை டைக்கோபால் 2 மிலி/லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம். சம்பங்கி    மொட்டு துளைப்பான் – ஹெவிகோவெர்பா ஆர்மிஜெரா அசுவினி – ஏபில் கிராக்சிவோரா சிகப்பு சிலந்தி – ட்ட்ரானைகஸ் ஹர்டிகே                       (இலையின் அடிப்பகுதியில் […]

December 8, 2014 Editor
தக்காளி பயிர் பாதுகாப்பு

தக்காளி

தக்காளி காய்புழு             இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.  மேலாண்மை பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் @ 50,000/ ஹெ / வாரம் – ஆறு முறை பூக்கும் தருணத்தில் விடுதல் வேண்டும். கிரைசோபெர்லா 50,000 முட்டைகள் (அ) புழுக்கள் / ஹெ நட்ட 30 வது நாள் முதல் வாரம் ஒரு முறை விடுதல் […]

December 8, 2014 Editor
வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம் செய்திகள்

வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்குதலின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தியின் அளவினை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோவாட்டாக இருக்கும் வகையில் உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது. குறிக்கோள்கள்:-             வேளாண்மை இயந்திரமயமாக்கும் உபஇயக்கத்தின் முக்கியக்குறிக்கோள்கள் பின்வருமாறு: 1)      சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் சென்று அடையும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்குதலை அதிகரித்தல் மற்றும் எந்தெந்த பகுதிகளில் பண்ணை சக்தியின் அளவு குறைவாக உள்ளதோ அங்கு வேளாண்மை இயந்திரமயமாக்குதலை […]

December 6, 2014 Editor