32°C

Editor

காக்க..காக்க… மண் வளம் காக்க….! இயற்கை விவசாயம்

காக்க..காக்க… மண் வளம் காக்க….!

விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும். பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும். பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) […]

January 9, 2015 Editor
மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி? இயற்கை உரம்

மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி?

தோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் வழிகாட்டுகிறார். அவரது அளிக்கும் தகவல்கள்: இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை, செம்பருத்தி ஆகிய செடிகளை அதிகளவு தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலால் பயிர்கள் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழக்க வாய்ப்புள்ளது. […]

January 9, 2015 Editor
கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி? இயற்கை விவசாயம்

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை: கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், 1 ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த இலைகள் கிடைக்கின்றன. 5-ஆவது, 7-ஆவது மாதமானலும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும். உலர்ந்த இலையில் 28.6 […]

January 9, 2015 Editor
புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி? பயிர் பாதுகாப்பு

புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் புகையான் பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து நெல்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் யோசனை கூறியுள்ளது. இதுகுறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் சுமதி கூறியது: சேதத்தின் அறிகுறிகள்: பூச்சிகள் தூர்களின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போல் காணப்படும். […]

January 8, 2015 Editor
செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..! இயற்கை விவசாயம்

செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..!

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடலாம். முக்கியமாக, மணல்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி மூலம் செண்டுமல்லியைப் பயிரிடுவது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: செண்டுமல்லியை அக்டோபர்- ஜனவரி மாதம் வரையிலும், பிப்ரவரி-மே மாதம் வரையிலும் பயிர் செய்யலாம். விதையளவு: செண்டுமல்லி ஒரு ஹெக்டேருக்கு குட்டை […]

January 8, 2015 Editor
மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்! தானியங்கள்

மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

குறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் தெரிவித்தனர். விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 100 முதல் 105 நாள்களில் மகத்தான மகசூலையும் வருவாயையும் ஈட்டித் தரும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள்: பயிரிடும் காலம்: குறுகிய காலப் பயிரான மக்காச்சோளத்தில் கோ ஹெச் (எம்) 5 வீரிய […]

January 8, 2015 Editor
கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை செய்திகள்

கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என, வங்கிகளும் ஒருமித்த குரலெழுப்பியுள்ளன. புனேயில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில், வங்கித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.குறிப்பாக, வங்கித் துறை வளர்ச்சிக்கு, தடையாக உள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டங்கள் குறித்து, மத்திய அரசு […]

January 8, 2015 Editor
விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு : செய்திகள்

விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

விவசாயம் இணையதளம் மற்றும் அலைபேசிகளில் விவசாயம் மென்பொருள் மிக மெதுவாக இயங்குகிறது, என்ற பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தளம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டு வருகிறது. தங்களது மென்பொருட்களை நாளையிலிருந்து நீங்கள் அதி வேகத்தோடு பயன்படுத்தலாம். என்றும் இணைந்திருங்கள் விவசாயத்தோடு… அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ……………………….. 2015 …………………. *************************  நன்றி  *****************************  

December 31, 2014 Editor
பனைவெல்லம் விற்பனைக்கு விவசாய கட்டுரைகள்

பனைவெல்லம் விற்பனைக்கு

பனைவெல்லம் விற்பனைக்கு   இயற்கை முறையில் உருவாக்கிய பனைவெல்லம் வேண்டுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் குறைந்த பட்சம் 5 கிலோ பெறவேண்டும் 99430-94945

December 30, 2014 Editor
எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க…. பயிர் வகைகள்

எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

கீரை ஒரு மாத பயிராகும். கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம். கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக வளரும். கீரையை பயிரிட அதிக வெட்பம் இருந்தால் மிக நன்றாக வளரும். சில கீரைகள் மீதமான வெப்பநிலையிலும் வளரும். கீரையைப் பயிரிட முதலில் நன்றாக உழவு எடுக்க வேண்டும். பிறகு பாத்தி போட்டு சாணி எரிவு போட்டு, கீரை விதையை விதைக்க […]

December 30, 2014 Editor