32°C

Editor

திசு வாழை பயிர் பாதுகாப்பு

திசு வாழை

திசு வாழைக்கன்றுகள் 5 – 6 இலைகள் கொண்ட தரமான கன்றுகளையேப் பயன்படுத்த வேண்டும். ஒரு கன்றுக்கு 25 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் இட வேண்டும். 45 x 45 x 45 செமீ அளவுள்ள குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு வேர்களுக்கு சேதம் ஏற்படாமல், நடவு செய்ய வேண்டும். உரமிடல்        நடவு செய்த 2, 4, 6, 8 மாதங்களில் கீழ் கண்ட அளவு உரங்களைப் […]

November 28, 2014 Editor
மா பயிர் பாதுகாப்பு

மா

உர மேலாண்மை உரம் முதல் வருடம் (கிலோ) வருடந்தோறும் அதிகரிக்க வேண்டிய அளவு (கிலோ) 6 வது வருடம் முதல் (கிலோ) தொழு உரம் 10.00 10.00 50.00 தழை 0.2(யூரியா- 0.430) 0.2(யூரியா- 0.430) 1.0(யூரியா- 2.17) மணி 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 1.0 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 6.1) சாம்பல் 0.3 (மூரியேட் ஆப்பொட்டாஷ் – 0.48) 0.3 (மூரியேட் […]

November 27, 2014 Editor
பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய  		தொழில்நுட்பங்கள் பயிர் பாதுகாப்பு

பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்

 நடப்பு 2014-2015ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 800 எக்டர் பரப்பில் விதைப்பண்ணை அமைத்து 400 மெ.டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக தராமான சான்று பெற்ற விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகிய பயிர்களில் தருமபுரி மாவட்டத்தில் இது நாள் வரை 556 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம், இப்பயிர்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது. விதைப்பயிர்களில் தரமான […]

November 26, 2014 Editor
இயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை விவசாய கட்டுரைகள்

இயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை

விவசாயிகளே! தமிழகத்தின் மிக பிரபலமான கோயிலுக்கு இயற்கை முறையில் விளைவித்த வாலைப்பழம், மாதுளை, மாம்பழம், திராட்சை, பன்னீர் திராட்சை ஆகியவை தேவை. உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் தொடர்புக்கு  

November 25, 2014 Editor
கரும்பு விவசாய கட்டுரைகள்

கரும்பு

பருவம் மற்றும் இரகத்தேர்வு :- முன்பட்டம் : டிசம்பர் – ஜனவரி கோ.86032, கோ.சி.(கரும்பு) 6,கோ.கு5, கோ.க.(கரும்பு) 22, கோ.க.(கரும்பு)  23 & 24, கோ.வி.94101, கோ.க.90063, கோ.சி.95071 மற்றும் கோ.403 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செவ்வழுகல் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோ.க.671 மற்றும் கோ.க.(கரும்பு) 24, கோ.63032 ஆகிய இரகங்களைத் தவிற்கவேண்டும். நீடித்த நவீன கரும்பு சாகுபடி நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சகுப்படியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் […]

November 25, 2014 Editor
பருத்தி பயிர் வகைகள்

பருத்தி

பருத்தி மேலுரமிடல் மானாவாரி பருத்தி :       நடவு செய்த 45 நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும். இல்லை எனில் ஏக்கருக்கு 8 கிலோ தழை சாது தரவல்ல உரத்தினை மண்ணில் ஈரம இருக்கும்போது இட்டு மண் அணைக்கவும். இறவை பருத்தி : இரகங்களுக்கு 45-வது நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும் வீரிய ஒட்டு ரகங்களுக்கு நடவு செய்த 45 வது மற்றும் 65 வது நாளில் 16 கிலோ தலைச்சத்து தரவல்ல உரம் […]

November 22, 2014 Editor
ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும். மாடி வீட்டுத் தோட்டம்

ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம். எனது மாடி தோட்டத்தை பார்க்க ஆசையாக இருந்தால் கண்டிப்பாக தயக்கம் இல்லாமல் வரவும். நன்றி […]

November 22, 2014 Editor
தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள் மாடி வீட்டுத் தோட்டம்

தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்….இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை ….என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது. தக்காளி, மிளகாய், […]

November 22, 2014 Editor
ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும். விவசாய கட்டுரைகள்

ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம். எனது மாடி தோட்டத்தை பார்க்க ஆசையாக இருந்தால் கண்டிப்பாக தயக்கம் இல்லாமல் வரவும். நன்றி […]

November 22, 2014 Editor
கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி? மாடி வீட்டுத் தோட்டம்

கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்… என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம். ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட […]

November 22, 2014 Editor