32°C

மரங்கள்

மர விதைகள் சேகரித்தல் மரங்கள்

மர விதைகள் சேகரித்தல்

மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில் எந்தப் பாதிப்பும் இருக்க கூடாது. 2.விதைகளைச் சேகரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் மிக அதிக வயதும் வயதுமில்லாமல் நடுத்தர வயது உடையதாக இருக்க வேண்டும். மரம் நல்ல வளர்ச்சியும், வீரியமும் உடையதாக இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாது இருக்க […]

December 11, 2014 Editor
மரவிதைகள் சேகரிப்பும்  சேமிப்பு முறைகளும் மரங்கள்

மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

மரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன் தரம் குறைந்த விதைகளிலிருந்து நமக்குத் தேவையான அளவு தரமான நாற்றுகள் கிடைப்பதில்லை. ஒரு சில மரங்களில் விதைகள் – குறிப்பான வேம்பு, புங்கன், அயிலை, இலுப்பை, புன்னை போன்ற மர விதைகளைத் சேகரித்த ஒரு சில நாட்களில் பயன்படுத்த விட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து […]

December 11, 2014 Editor
சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மரங்கள்

சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்

 சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் சூழ்நிலை மரங்கள் புல்வகை பயறுவகை தீவனப் பயிர்கள் ஈரப்பதம் அதிகமான இடம் வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் மார்வல்புல்,மயில் கொண்டை புல் சங்குப்பூ, சிரேட்ரோ, முயல் மசால் மிதமான தட்பவெப்பநிலை கருவேல், உசில், சூபாபுல், சித்தகத்தி கொழுக்கட்டைப் புல், மார்வல்புல் ஆட்டுமசால், சிரேட்ரோ, முயல் மசால் குறைந்த அளவு மழைபெறும் மானாவரி நிலங்கள் கருவேல் கொழுக்கட்டைப் புல் சங்குப்பூ, முயல் மசால் சதுப்பு நிலம் சவுக்கு, கருவேல் […]

August 8, 2014 Editor
மரங்களும் மற்றும் அதன் பயன்கள் மரங்கள்

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள். கோடை நிழலுக்கு  வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம்.  பசுந்தழை உரத்திற்கு  புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.  கால்நடைத் தீவனத்திற்கு  ஆச்சா, சூபாபுல், வாகை, […]

August 8, 2014 Editor
கரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு மரங்கள்

கரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு

மனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காத்து வருபவை மரங்களே. ஒரு சாதாரண அளவுள்ள மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமான சேவையைச் செய்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு மரம் தயாரித்து வெளியிடும் பிராண வாயு பெறுமானம் 5.5 லட்சம் ரூபாயாகும். காற்றைச் சுத்தரிக்கும் பணியை நாம் செய்ய முற்பட்டால் தொகை ரூ.10.5 லட்சமாகும். மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே […]

August 7, 2014 Editor
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு மரங்கள்

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் 20 சதமும், மலைப்பகுதிகளில் 60 சதமும் காடுகள் உயரவேண்டுமென 1952ல் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வழிமுறைகளும் வரையறுக்கப்பட்டன. ஆனால் 55 ஆண்டுகளுக்குப் பின்னரும் காடுகளின் பங்கு 22 சதம்தான் உள்ளது. காடுகளை […]

August 7, 2014 Editor
காடுகள் தரும் பாதுகாப்பு! மரங்கள்

காடுகள் தரும் பாதுகாப்பு!

பருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த ஆழமான வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிணைத்துக் கொள்வதாலும், காடுகளின் மேற்பரப்பானது மக்கிய இலைகள் போன்றவற்றால் வேகமான நீரை உறிஞ்சக்கூடிய திறன் பெற்றிருப்பதாலும் மண் அரிப்பைக் குறைக்கிறது. மரங்களை பண்ணைகளைச் சுற்றிக் காற்றுத் தடையாகப் பயிரிட்டால் அவை காற்றின் வேகத்தையும், வெப்பத்தையும் தணித்துப் பயிர் செழித்து வளர […]

August 7, 2014 Editor
 காடுகளின் பயன்கள் மரங்கள்

 காடுகளின் பயன்கள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது. காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான […]

August 7, 2014 Editor
மரங்களும் அதன் முக்கியத்துவமும் மரங்கள்

மரங்களும் அதன் முக்கியத்துவமும்

  அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம் நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம் புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து புங்கன் – பசுமை விருந்து வில்வம் – சித்தர்களின் கற்பகம் இலந்தை – ஏழைகளின் கனி நெல்லி – இந்தியாவின் எதிர்காலம் மாவிலங்கம் – […]

August 6, 2014 Editor
இயற்கையின் இயற்கை சங்கிலி! மரங்கள்

இயற்கையின் இயற்கை சங்கிலி!

எந்தவொரு நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வனவளம் முக்கியமாகும். வனவளம் அழிந்து விட்டால் மனித இனமும் விலங்கினமும் நாளடைவில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். பருவ மழை தவறாது பெய்யவும், நிலப்பரப்பின் தட்பவெப்பநிலைகளைச் சீராக வைத்திருக்கவும், பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மண் அரிப்பைத் தடுக்கவும், மானாவரி நிலங்களில் பசுமைச் சோலைகளை அமைக்கவும் வேளாண் காடுகள் இன்றியமையாததாகும். இன்றைய விதையே நாளைய மரம்; நாளைய மரமே வருங்கால மனித குலத்தின் காப்பாளன். ஆகவே மரம் வளர்ப்பது சுற்றுப்புறச் சூழல் […]

August 6, 2014 Editor