மரங்கள்
மருத மரத்தின் நன்மைகள்!
தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்) 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும் ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும். அர்ஜூனா ( மருத மரம்) […]