32°C

மரங்கள்

கற்றாழை மரம் மரங்கள்

கற்றாழை மரம்

ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட கற்றாழை மரங்கள் (Tree aloe), அக்கண்டத்தின் தென் பகுதி மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை காடுகள் மற்றும் வறண்ட பள்ளத்தாக்குகளில் பரவலாக காணப்படுகின்றன.              இவை 20 முதல் 60 அடி உயரம் வரை வளர்கின்றன. கற்றாழை வகை செடிகளில் மிக உயரமாக வளர்வது இம்மரங்கள் தான். ஒவ்வொரு கிளையின் நுனியும் ஒரு சோற்றுக்கற்றாழை செடியை போலவே இருக்கும். இம்மரத்தில் குளிர்காலத்தில் கூம்பு வடிவில் […]

April 1, 2023 vanathi
ஹாலா மரம் மரங்கள்

ஹாலா மரம்

கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் முழுவதும் பரவி காணப்படும் தாழைக் குடும்பத்தை சேர்ந்த மரங்கள் இவை. அங்குள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் பரவலாக காணப்படும் இம்மரங்கள் கடுமையான வறட்சியையும் தாங்க கூடியவை. இதன் தாவரவியல் பெயர் பென்டானஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). 60 வருடங்கள் வரை உயிர் வாழும் ஹாலா மரங்கள் (Hala Tree), 13 முதல் 46 அடி உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஆண், பெண் என இருவகை மரங்கள் […]

August 20, 2022 vanathi
சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள் மரங்கள்

சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்

சப்போட்டா பொதுவாக வெப்பமண்டல பழப் பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, 10-38 டிகிரி செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை மற்றும் 70 % ஈரப்பதம் தேவைப்படுகிறது. மண் பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது. வண்டல் மற்றும் செம்மண் வகைகள் உகந்த மண் ஆகும். ரகங்கள் பாலா, கிரிக்கெட் பால், கோ1, கோ2 , PKM 1 போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக பயிர் செய்யும் ரகங்கள் […]

December 1, 2020 editor news
“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம் மரங்கள்

“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்

“பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மா சாகுபடியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் ஒன்றான மா எப்போதும் தன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம் இந்தியாவில் தான் விளைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும்  செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது. “மாதா ஊட்டாத சோத்தை மாங்காய் ஊட்டும்” என்று கிராமங்களில் பெருமையாக கூறுவார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மா, காயாக பழமாக  […]

November 12, 2020 editor news
தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் மரங்கள்

தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்நோயானது பிரேசில், ஆப்ரிக்கா, கயானா, இலங்கை, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற தென்னை அதிகம் பயிராகும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் தென்னைப் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. தென்னையைத் தவிர பாக்கு, ஈச்ச மரம், கொக்கோ, ரப்பர் போன்ற மரங்களையும் தாக்கக் கூடியது. தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோயானது ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிறமற்றும், […]

November 11, 2020 editor news
பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள் மரங்கள்

பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள்

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் கட்டடங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த அவல நிலைமையை போக்குவதற்காகவும், பசுமையை பேணிக் காப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட முறையே மியாவாக்கி காடுகள். காலி இடத்தில் நெருக்கமாக மரங்களை நட்டு காடு அமைக்கும் முறையே மியாவாக்கி காடுகள் எனப்படும். ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்ற தாவரவியல் வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது. இடைவெளி இல்லாமல் நெருக்கமாக வளர்வதால் மரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, 10 ஆண்டுகளில் பெறும் வளர்ச்சியை […]

November 10, 2020 editor news
மரம் வளர்ப்பு……… இயற்கை விவசாயம்

மரம் வளர்ப்பு………

விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்.

September 14, 2018 editor news
பனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா? மரங்கள்

பனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா?

பனையில் 34 வகை உள்ளது 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை 15.இளம்பனை 16.கூறைப்பனை 17.இடுக்குப்பனை 18.தாதம்பனை 19.காந்தம்பனை 20.பாக்குப்பனை 21.ஈரம்பனை 22.சீனப்பனை 23.குண்டுப்பனை 24.அலாம்பனை 25.கொண்டைப்பனை 26.ஏரிலைப்பனை 27.ஏசறுப்பனை 28.காட்டுப்பனை 29.கதலிப்பனை 30.வலியப்பனை 31.வாதப்பனை 32.அலகுப்பனை 33.நிலப்பனை 34.சனம்பனை

August 31, 2018 Editor
முந்திரி(Cashew) மரங்கள்

முந்திரி(Cashew)

தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல் தாயகம் : பிரேசில்        முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.     முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் […]

September 26, 2017 editor news
சந்தனம் மரங்கள்

சந்தனம்

        சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் […]

September 26, 2017 editor news