32°C

தொழில்நுட்பம்

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்! தொழில்நுட்பம்

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

நீர் உறிஞ்சு குழிகள்          மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுக்க வேண்டும். அவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த வரிசையில் குழிகள் எடுக்க வேண்டும். இரண்டு வரிசைகளில் உள்ள குழிகளும் ‘ ஜிக்ஜாக்’ முறையில் இருக்க வேண்டும் அடுத்த சற்று இடைவெளியில் மூன்றாவது  வரிசையில் குழிகள் எடுக்க […]

August 7, 2017 Editor
அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி! தொழில்நுட்பம்

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே! ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது. அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சிகள் ஆடி 18(ஆகஸ்ட் 3) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. சனி, ஞாயிறுகளில் இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். மாடி வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அனுபவம் வாய்ந்த நண்பர் திரு.தியாகராசன் அவர்கள் இந்த பயிற்சியை […]

July 30, 2017 Editor
நுண்ணுயிர்களைப் அறிவோமா! தொழில்நுட்பம்

நுண்ணுயிர்களைப் அறிவோமா!

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை […]

July 9, 2017 Editor
நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்! தொழில்நுட்பம்

நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் “ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும். காதலியைப் பிரிந்த காதலன் தேடிவருவது போல, நாட்டு மண்புழுக்கள் மேலே வந்துவிடும். நம்  பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி மாற்றிச் சென்றுகொண்டே […]

July 6, 2017 Editor
எளிமையான குளிர்சாதனப் பெட்டி! தொழில்நுட்பம்

எளிமையான குளிர்சாதனப் பெட்டி!

உலகத்தில் உள்ள சாமானியர் முதற்கொண்டு பெரிய முதலாளிகள் வீடு வரை இன்று அனைவர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி வந்துவிட்டது. இதனால் அதிகப்படியான மின்சார நுகர்வும் ஏற்படுகிறது, தமிழகத்தில் நாள்தோறும் மின்சார நுகர்வு அதிகமாகும் நிலையில் நாம் சற்றே மின்சார சேமிப்பினை தேடி பயணிப்பதும் சால சிறந்தது. ஏனெனில் நாம் மின்சார சேமிப்பினை முறையாக முறைப்படுத்தாவிடில் அதிகமாகும் மின்சார தேவையின் காரணமாக நிச்சயம் அதிவேக அணு உலைகளை ஏற்படுத்திவிடுவார்கள் நமது ஆட்சியாளர்கள். எனவே நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் […]

July 5, 2017 அபி
சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்.. தொழில்நுட்பம்

சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்..

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு -திருவள்ளுவர். நீர் மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம் மிக வேகமாக தண்ணீர் குறைந்து வரும் நிலையில் சொட்டு நீர் பாசனம் எதிர்கால உலகிலற்கு உணவளிக்க இன்றைய விவாசயத்திற்கு முக்கியமாகும்.. தென்னிந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுஆழத்திற்கு சென்றுவிட்டது.மேலும் 60 மாவட்டங்களின் நீர்வளம் அபாயகரமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தண்ணீர் மேலாண்மை அவசியமாகிறது… எனவே விவசாயிகள் அனைவரும் தண்ணீர் மேலாண்மையை மேற்கொள்ளுவது அவசியமாகிறது. சொட்டு நீர்ப் பாசனத்தின் வரலாறு மிகப்பழமையானது.பழங்கால சீனாவில் […]

July 2, 2017 rohini
கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் தொழில்நுட்பம்

கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த கோடை உழவு மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்ற. முதலில் நன்றாக உழவு செய்வதன் மூலம் மண் நன்றாக பொலபொலவென ஆகுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான காற்று கிடைக்கும். மழைநீர் மேலே தேங்கி நிற்காமல் […]

July 1, 2017 senthamil
பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை! தொழில்நுட்பம்

பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

“சித்தர்களை,’மந்திரம், மருத்துவம் கற்றவர்கள் ‘ என்றெ பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான் , தழிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. ‘நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரைச் சேமித்து,ஏரி குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும்,மழை பொய்க்கும்போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்துச் செலவு செய்வது போல, நிலத்தடி நீரை கவனமாகச் செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள். நீரூற்றுக் கண்டுபிடிக்கும் முறைகளைப் பண்டிதர்கள் முதல் […]

June 28, 2017 Editor
தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்! தொழில்நுட்பம்

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.

June 24, 2017 Editor
’’மா’’  விற்கு சொட்டு நீர் பாசனம் தொழில்நுட்பம்

’’மா’’ விற்கு சொட்டு நீர் பாசனம்

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன. Courtesy: Dinamalar அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி […]

June 13, 2017 Editor