32°C

தொழில்நுட்பம்

நெல் உமியிலிருந்து டயர் செய்திகள்

நெல் உமியிலிருந்து டயர்

கிளீவ்லண்ட்டில் உள்ள  குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும்  அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன் நெல்லை அறுவடை  செய்கிறார்கள். நெல்லில் இருந்து நிறைய நெல் உமி கழிவுகள்  வெளிவருகிறது.  அந்த நெல் உமி கழிவுகளை ஆற்றலுக்காக  எரிக்கிறார்கள். பிறகு அந்த உமியில் மிஞ்சுவது […]

August 26, 2015 Editor
காகித கழிவில் இருந்து செங்கல் செய்திகள்

காகித கழிவில் இருந்து செங்கல்

காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது. மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லை தயாரிப்பது மிகவும் எளிது. இந்த செங்கல்லை மிக குறைவான நேரத்திலேயே செய்து முடிக்கலாம். காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லால் பணத்தையும், ஆற்றலையும் சேமிக்கலாம் […]

August 26, 2015 Editor
விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி செய்திகள்

விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி

ஜெர்மன் வியாபார கூட்டாளிகள் மற்றும் ஜில்போ தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து Micro and Nano Fibrillated Cellulose (M/NFC) – ஐ அடிப்படையாகக் கொண்டு கோதுமையின் வைக்கோலில் இருந்து உணவு பெட்டி தயாரிக்கின்றனர். லிங்கோ செல்லுலோசிக் ஃபைபர் என்ற மூலப்பொருள் உணவு பெட்டியை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பெட்டியை தயாரிக்க எந்த ஒரு சேர்ப்பான்களையும் பயன்படுத்துவதில்லை. விவசாய கழிவின் மூலம் உணவு பெட்டியை உணவு துறை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கிறார்கள். இந்த பெட்டி வலுவான மற்றும் […]

August 24, 2015 Editor
நெல் உமி  மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்! தொழில்நுட்பம்

நெல் உமி மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்!

உலகில் அதிகமான தேவை உள்ள பொருட்களில் சிமெண்டும் சேர்ந்துவிட்டது. ஏனெனில் சாலை அமைப்பதில் ஆரம்பித்து, வீடு அலுவலகம் கட்டுவது என எல்லாமே பெருகிவிட்டது. ஆகையால் கட்டுமானப்பொருட்களுக்கு அடிப்படை ஆதாரமாக சிமெண்ட் உள்ளது. எனவே சிமெண்டின் தேவை மிக அதிகமாகிவிட்டது. உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் எல்லாம் தற்போது சிமெண்டிற்கான மாற்றை தேடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நம் எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்துள்ளது. அது என்னவெனில் நெல் உமியிலிருந்து சிமெண்டினை உருவாக்கலாம் என்பதே. ஆம், நெல் உமியை […]

August 7, 2015 Editor