தொழில்நுட்பம்
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!
ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவி மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம். ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அடர்ந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை அகற்றுவதற்கு அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும் பொருட்செலவு காரணமாக ஆகாயத்தாமரையை அகற்றுவதில் பின்னடைவு ஏற்படுகிறது. இந்நிலையில், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்காக கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த 11-ம் […]