32°C

செய்திகள்

நெல் உமியிலிருந்து டயர் செய்திகள்

நெல் உமியிலிருந்து டயர்

கிளீவ்லண்ட்டில் உள்ள  குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும்  அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன் நெல்லை அறுவடை  செய்கிறார்கள். நெல்லில் இருந்து நிறைய நெல் உமி கழிவுகள்  வெளிவருகிறது.  அந்த நெல் உமி கழிவுகளை ஆற்றலுக்காக  எரிக்கிறார்கள். பிறகு அந்த உமியில் மிஞ்சுவது […]

August 26, 2015 Editor
காகித கழிவில் இருந்து செங்கல் செய்திகள்

காகித கழிவில் இருந்து செங்கல்

காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது. மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லை தயாரிப்பது மிகவும் எளிது. இந்த செங்கல்லை மிக குறைவான நேரத்திலேயே செய்து முடிக்கலாம். காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லால் பணத்தையும், ஆற்றலையும் சேமிக்கலாம் […]

August 26, 2015 Editor
தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம் இயற்கை விவசாயம்

தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். இயற்பியலின் பாயில் விதியை பயன்படுத்தி இந்த தானியங்கி பாசன அமைப்பு முறையை செய்தார். இதற்காக அவர் எளிய மற்றும் மலிவான பொருட்களை பயன்படுத்தினார். தேவையான பொருட்கள்: ஒரு […]

August 24, 2015 Editor
இயற்கை விவசாயப் போட்டி செய்திகள்

இயற்கை விவசாயப் போட்டி

விவசாய நண்பர்களுக்கு வணக்கம், நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் கழிவுகளாக வீணாகின்றன. அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த பொருட்களிலிருந்து மிகவும் அதிகமான பொருட்கள் கழிவுகளாக வீணாகுகின்றன. அந்த கழிவுகளினால் நம்முடைய சுற்றுசூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் நம்முடைய உடல் நிலை பாதிப்படைந்து வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது. அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து நமக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களாக செய்து பயன்படுத்தினால், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுத்து நமது உடல்நிலையையும் பாதுகாக்கலாம் என்று கருதி நமது விவசாய […]

August 24, 2015 Editor
விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி செய்திகள்

விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி

ஜெர்மன் வியாபார கூட்டாளிகள் மற்றும் ஜில்போ தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து Micro and Nano Fibrillated Cellulose (M/NFC) – ஐ அடிப்படையாகக் கொண்டு கோதுமையின் வைக்கோலில் இருந்து உணவு பெட்டி தயாரிக்கின்றனர். லிங்கோ செல்லுலோசிக் ஃபைபர் என்ற மூலப்பொருள் உணவு பெட்டியை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பெட்டியை தயாரிக்க எந்த ஒரு சேர்ப்பான்களையும் பயன்படுத்துவதில்லை. விவசாய கழிவின் மூலம் உணவு பெட்டியை உணவு துறை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கிறார்கள். இந்த பெட்டி வலுவான மற்றும் […]

August 24, 2015 Editor
விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள் செய்திகள்

விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள்

விவசாயிகளின் கவனத்திற்கு விவசாயம் சம்பந்தமான புதிய செய்திகளையும் ,புதிய தயாரிப்புகளையும் உங்களிடையே அறிமுகப்படுத்துவதில் விவசாயம், இணையதளம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனாலும் நாங்கள் கொடுக்கும் தகவல்களை நீங்கள் பரிசோதித்து பார்த்து அந்த தகவல்களை எங்களுடனும்,விவசாயிகளுடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றிலிருந்து வரும் விவசாய கழிவின் மூலம் விலை குறைவான கட்டுமான பொருட்கள் கதவு, ஜன்னல் (pannels) போன்ற பகுதிகளை செய்யலாம். நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு போன்றவற்றை […]

August 22, 2015 Editor
தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம் செய்திகள்

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர். 10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தில் குறைவான அமிலத்தன்மையும், அதிகமான சாறு, மணம் மற்றும் சுவையை கொண்டதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.   மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

August 15, 2015 Editor
மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 09-08-2015 அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த […]

August 10, 2015 Editor
விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி செய்திகள்

விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

அன்பார்ந்த விவசாயிகளே!! விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி பல்வேறு வகையான புதிய நுட்பங்களை விவசாயத்துறையில் செய்துவருகிறோம். தற்போது விவசாயி்களுக்கான இலவச விற்பனை மையத்தினையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக இணையம் வழியாக விற்பனை செய்யலாம். எவ்வித கட்டணமும் இல்லை. முழுமையாக நீங்கள் செய்யவேண்டியது விவசாயி்களின் பொருட்களை இணையத்தில் ஏற்றுவதுதான்… ஆகஸ்டு 1ம் தேதி முதல் ………….   மேலும் விபரங்களுக்கு என்ற editor.vivasayam@gmail.com மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும் நன்றி! என்றும் அன்புடன் ஆசிரியர் […]

July 29, 2015 Editor