செய்திகள்
மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின் மருத்துவக் குணநலன்கள்
அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் கூறியுள்ளனர். இந்த இலையினைப் பற்றி 5 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அதனுடைய மருத்துவக் குணமானது பல்வேறு நோய்களிலிருந்து நமது […]