32°C

செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு ! கால்நடை

இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 14, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி ! செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’, ‘இயற்கை உரங்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, செல்போன் : 94435-75431 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு ! இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு ! கால்நடை

இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு !

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  ஜூலை 19-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு ! இயற்கை உரம்

இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 14-ம் தேதி, ‘கேழ்வரகு சாகுபடி’, 20-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 21-ம் தேதி, நன்னீரில் மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு’, 29-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சி இலவசம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி : 04577-264288 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
இலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு ! செய்திகள்

இலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு !

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘பாரம்பர்ய நெல் சாகுபடி முறைகள்’ 26-ம் தேதி ‘பால்காளான் வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன் : 77088-20505, 94885-75716. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு ! கால்நடை

இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு !

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’. 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைப்பேசி : 0452-2483903 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..? இயற்கை விவசாயம்

ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது. தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்.. அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு. ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்வது நல்லது. நெல்லில் 100-110 நாட்கள் வயதுடைய ரகங்களைத் தேர்வு செய்யலாம். சோளம், நிலக்கடலை, […]

July 11, 2016 Editor
70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..? செய்திகள்

70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..?

தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும். 14 x 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில், கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்.. என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட […]

July 8, 2016 Editor
மண்ணுக்கேற்ற மரங்கள்..! செய்திகள்

மண்ணுக்கேற்ற மரங்கள்..!

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள். வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள். களர் மண் – குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள் உவர் மண் – சவுக்கு, இலவு, புளி, வேம்பு ஆகிய மரங்கள் களிமண் – வாகை, புளி, புங்கன், சவண்டல், நெல்லி, கருவேல், மருது அமில நிலம் – குமிழ், […]

July 7, 2016 Editor