செய்திகள்
சத்து நிறைந்த முருங்கை
பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தற்போது லண்டனில் இந்த முருங்கை கீரைக்கு நல்ல வரவேற்பு வந்துள்ளது. New York City-ல் உள்ள ஆர்கானிக் கடைகளில் தற்போது மிக அதிகமாக விற்பனையாகி […]