செய்திகள்
திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்
American Institute of Biological Sciences ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாறுபாட்டினால் சோயா பீன்ஸ் மற்றும் தானியவகைகள் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் Midwest விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தானிய உற்பத்தியில் சோளம் 30%, சோயா பீன்ஸ் 30% ஐ அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாடு இந்த உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் […]