32°C

செய்திகள்

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன கால்நடை

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வில் போலார் கரடிகள், ஆர்க்டிக் நரிகள், புலிகள், நதியின் நீர் நாய்கள், ஓநாய்கள், புள்ளிமான்கள் கழுதைப்புலி மற்றும் binturongs, பனி சிறுத்தைப்புலிகள் மற்றும் வால்வரின்களில் சில அறிய, கவர்ச்சியான இனங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு மூடிய உலோக பெட்டியில் இருந்து உணவு பெறுவதற்காக 30 […]

January 30, 2016 Editor
நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது செய்திகள்

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித உடலிற்கு அதிகப்படியான ஆற்றல் தானகவே கிடைத்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மண் அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த மண்ணினை நாம்  உடலில் […]

January 30, 2016 Editor
களை எடுக்கும் புதிய கருவி செய்திகள்

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர் மூலம் ஏர் கம்ப்ரசரை பயன்படுத்தி நிலத்தில் உள்ள களைகளை மிக எளிதாக அகற்ற முடியும். அதுமட்டுமல்லாது இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம், சோயாபீன்ஸ் செடிகளில் உள்ள களைகளையும் […]

January 27, 2016 Editor
இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை! செய்திகள்

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் மரதவளைகளை சேகரித்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். தற்போது இந்த வகை மர தவளைகள் மீண்டும் வட இந்தியாவில் காணப்படுவதாக இந்த ஆய்வின் முன்னனி ஆய்வாளர் மற்றும் நீர்நில ஆய்வாளர் S.D. Biju தெரிவித்துள்ளார். தனக்கு கொடுத்த வாய்ப்பின் மூலம் […]

January 23, 2016 Editor
திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்? செய்திகள்

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த நோய் முதன் முதலில் 1890-ம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இந்த நோய் கொடியின் நிறத்தை பழுப்பு நிறமாக மாற்றி விடுகிறது இந்த நோய் sharpshooters என்று அழைக்கப்படும் […]

January 21, 2016 Editor
புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது செய்திகள்

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் புன்னை மரத்தில் அதிக அளவு  செல்லுலோஸ்  மற்றும் hemicellulose – bioethanol  அதிகம் இருப்பதால் இந்த வகை மாற்றம் அதில் அதிக அளவு நடைபெறுகிறது என்று, “பேராசிரியர் Boerjan கூறினார். மேலும் பிராம் பெக்கர் மற்றும் ஜாகோ வாங்கரோஸ்வேல்டு மரத்தில் உள்ள பாக்டீரியாவை […]

January 20, 2016 Editor
வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை செய்திகள்

வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த சுரங்க முறையில் காய்-கறிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை மேற்கொண்டனர். அவர்கள் நான்கு வகையான கீரையினை சுரங்க முறையில் உற்பத்தி செய்ததில் அதிக விளைச்சல் கிடைத்தது. அவை:  leaf, […]

January 18, 2016 Editor
பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது செய்திகள்

பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

University of Kansas Cancer Center ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் வியக்கதக்க தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயினை குணப்படுத்த பருத்தி விதை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதாகும். இதனை பற்றி மேலும் ஆய்வு செய்த போது இந்த பருத்தி விதை புற்று நோயாளிகளுக்கு எளிதான மருந்தாக இருந்து செயல்பட்டு அதனை குணப்படுத்துகிறது என்று டாக்டர் எக்ஸ்யூ கூறினார். குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் செல்கள் உடலில் எல்லா பாகங்களிலும் […]

January 18, 2016 Editor
பாசிகளிலிருந்து உயிரி எரிபொருள் செய்திகள்

பாசிகளிலிருந்து உயிரி எரிபொருள்

டெலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இணை விஞ்ஞானியான ஜெனிபர் ஸ்டீவர்ட் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற தீங்கு தருவனவற்றை வெளியேற்ற அல்லது குறைக்க நிலையான பாசிகளை அடிப்படையாக கொண்ட உயிரி எரிபொருட்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால் பல பிரச்சனைகள் தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆல்காக்களிலிருந்து சோளம், கரும்பு போன்ற மற்ற தாவரங்களை விட ஏக்கருக்கு 12 மடங்கு அதிகமாக பயோடீசல் தயாரிக்க முடியும். மேலும் இது உணவு […]

January 12, 2016 Editor
சத்து நிறைந்த முருங்கை செய்திகள்

சத்து நிறைந்த முருங்கை

பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தற்போது லண்டனில் இந்த முருங்கை கீரைக்கு நல்ல வரவேற்பு வந்துள்ளது.  New York City-ல் உள்ள ஆர்கானிக் கடைகளில் தற்போது மிக அதிகமாக விற்பனையாகி […]

January 8, 2016 Editor