32°C

செய்திகள்

மண்ணுக்கு மரியாதை! இயற்கை உரம்

மண்ணுக்கு மரியாதை!

மணற்பாங்கான மண்னை வளமாக்கும் சூத்திரம்! ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லம் விளைச்சளை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ’காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இந்த தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர். […]

February 13, 2016 Editor
பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு  குறைந்தது  தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது இந்த காலநிலை மாற்றத்தால் பறவை இனங்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடம்பெயரும் பறவைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த காலநிலை மாறுபாட்டால் காட்டு பூக்களின் பூக்கும் நேரமும் மாறியுள்ளது. தாவரங்களின் எண்ணிக்கையும் […]

February 9, 2016 Editor
அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1 செய்திகள்

அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனை தவிர்க்க PCH1 முறையினை பயன்படுத்தினால் ஒளி சேர்க்கையினை இது உறிஞ்சி புதிய மூலக்கூறினை தாவரத்திற்கு அளிக்கிறது. காலநிலைதான் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உடல் செயல் முறையினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலநிலையே தாவரங்களின் நரம்பு மண்டலமாக செயல்படுகிறது. காலநிலை சரியாக […]

February 9, 2016 Editor
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு செய்திகள்

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல் நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலங்களையும் அதை மிஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். ”கசப்புத்தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான காயை எங்கள் கிராமத்தில் பன்னெடுங்காலமாக உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் விளையும் இந்த அரிய காயை அக்டோபர், டிசம்பர் பருவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் […]

February 9, 2016 Editor
மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு செய்திகள்

மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மழைக்காடுகளை பற்றி ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மழைக் காடுகள் தற்போது அதிக அளவு அழிந்து வருவதால் கருப்பு எலிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். எப்படி இந்த எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ஆய்வு செய்ய ஒரு எலியின் முதுகில் spools இணைக்கப்பட்டு அதனுடைய செயலினை கண்காணித்த போது அந்த எலி அழிந்த மரத்தின் துகள்களை சாப்பிட்டு அதிக அளவு இனப்பெருக்கம் […]

February 5, 2016 Editor
அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம் செய்திகள்

அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்

3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்த மக்கள் ஒரு தாவரத்தின் தண்டினை மற்றொரு தாவரத்தின் தண்டின் மீது வைத்து பதிய தாவரத்தினை உருவாக்கினர். இந்த முறையில் உருவாக்கப்பட்ட தாவரம் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது சால்க் நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஜனவரி 18, 2016 அன்று புதிய ஒட்டுரக தாவரத்தினை உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் மரபணு டி.என்.ஏ இரண்டு  ஒட்டு ரக தாவர மரபு தொகுதிகளிலும் எபிஜெனிடிக் […]

February 2, 2016 Editor
காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு செய்திகள்

காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (WCS) மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் இணைந்து காலநிலையினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர்களின் ஆய்வுப்படி எதிர் காலத்தில் மக்கள் அதிக அளவு காலநிலை மாற்றத்தால்  பாதிப்பிற்கு உள்ளாவர்கள்  என்பது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில், உலகம் முழுவதும் பல உள்ளூர் சமூகங்கள் வேகமாக, சில நேரங்களில் இயற்கை பேரழிவுகளினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று […]

February 2, 2016 Editor
சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது செய்திகள்

சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

வர்கிளேட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதமான மழை பொழிவு நெல்லிற்கு ஏற்படும் அந்துபூச்சி பாதிப்பை முழுவதும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளரான  ரான் செர்ரி மற்றும் அவரது அணி தீவிரமாக ஆய்வு செய்ததில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புளோரிடா பகுதிகளில் பெய்த குறைவான சாரல் மழையினால் பயிரில் இருந்த அந்துப்பூச்சிகள் இறந்து விட்டதை கண்டறிந்துள்ளனர். ஏப்ரல் 14, 2014 அன்று, […]

February 1, 2016 Editor
Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது செய்திகள்

Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

தற்போது வெப்ப மண்டலக் காடுகள், பெருமளவு சாலைகள் அமைத்தல், பண்ணை துறைகள், மேய்ச்சல் மற்றும் பிற அபிவிருத்திகளினால் தாவரங்களின் மகரந்த சேர்கையில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது கோஸ்டா ரிகா லாஸ் க்ரூசெஸ் உயிரியல் நிலையத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதில், காடுகளில் உள்ள  மரங்கள் தொடர்ச்சியான பாதுகாப்பு மூலம் இணைக்கப்பட்ட போது, மகரந்த சேர்க்கை அதிக அளவு நடைபெற்றது தெரிய வந்துள்ளது. உலகில் அதிக […]

January 30, 2016 Editor
மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது செய்திகள்

மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of Illinois at Urbana-Champaign ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். தாவரத்தின் மரபணுவினை பயன்படுத்தி பயிர்களின் நீண்டகால வாழ்க்கை சுழற்சிக்கு இனப்பெருக்கத்தை கொண்டு வர உள்ளனர். பெருகி வரும் உலக […]

January 30, 2016 Editor