32°C

கால்நடை

கால்நடை

சுத்தமாக பால் கறப்பது எப்படி? கால்நடை

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

    பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் […]

September 8, 2017 editor news
கால்நடைகள் கால்நடை

கால்நடைகள்

                                       கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் நோக்கம்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பல்வேறு முறைகளை அறிதல். தடுப்பூசி போடும் முறைகள்: கால்நடைகளைத் தாக்கும் அநேக நச்சுயிரி நோய்கள் வந்த பின்பு கட்டுப்படுத்துவது எளிதல்ல. எனவே நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காத்தலே சிறந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு தடுப்பூசி நோய்கள் […]

September 4, 2017 editor news
கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு! கால்நடை

கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!

  வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான். தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு ஆடு. திருச்சி கருப்பு. மேச்சேரி. கோவை குறும்பை. நீலகிரி. ராமநாதபுரம் வெள்ளை. வெம்பூர். கீழக்கரிசல் ஆகிய எட்டு வகையான செம்மறி ஆடு இனங்கள் உள்ளன. தற்போது […]

September 4, 2017 editor news
நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்! கால்நடை

நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக்கழிசலுக்கான அறிகுறி. இந்த […]

September 4, 2017 editor news
கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures) கால்நடை

கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

1.ராணிக்கெட் (வெள்ளைக்கழிச்சல்): சுவாச உறுப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் பசுமை, வெண்மை கலந்த துர்நாற்றம் கொண்ட கழிச்சல் ஏற்படும். தலையை இரு கால்களுக்கிடையே வைத்துக்கொள்ளும். கடுமையான காய்ச்சல் காரணமாக தீவனம் உட்கொள்ளாது. கட்டுப்பாடு: இளம் குஞ்சுகளுக்கு RTV F1 என்ற தடுப்பூசி போட வேண்டும். இறந்த கோழிகளை எரிக்க வேண்டும். 2.கோலி செப்டிசிமியா: கோழி இறகுகள் சிலிர்த்தும், சோர்ந்தும் காணப்படும். கட்டுப்பாடு: இந்நோய் நீர் மூலமாகப் பரவுவதால், கொதிக்க வைத்த நீரைக் கொடுக்க வேண்டும். மேலும் […]

August 28, 2017 editor news
ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures) கால்நடை

ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

1.கோமாரி நோய்: மாடுகளைத் தாக்குவதைப் போல் ஆடுகளை இந்நோய் பெரிய அளவில் பாதிப்பது இல்லை. பொதுவாக கால்புண்ணும், அரிதாக வாய்ப்புண்ணும் தோன்றும். நோய் தாக்கிய ஆடுகள் மேயாமல் இருக்கும். கட்டுப்பாடு: சோடியம் கார்பனேட் கரைசல் கொண்டு புண்களைக் கழுவலாம். போரிக் அமில பொடியை வேப்பெண்ணையுடன் கலந்து புண்களில் தடவலாம். ஆட்டுப்பட்டியின் தரைகளில் சுண்ணாம்புத்தூள் தூவவேண்டும். 2.ஆட்டு அம்மை: காலின் அடிபாகத்தில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றி பின்னர் தலை, காது, அடிவயிறு என அனைத்து பாகங்களிலும் தோன்றும். காய்ச்சல் […]

August 28, 2017 editor news
ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி கால்நடை

ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி

சமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி என எதை ஏதாவது ஒன்றின் உதவி மனித வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்துதான் நம்முடைய முன்னோர்கள் மனித வாழ்க்கைக்கு அவசியமான வேளாண்மை நலங்களை போலவே கால்நடைகளுக்கு அவசியமான நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று ஒதுக்கி கால்நடைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர். […]

August 26, 2017 editor news
கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் கால்நடை

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.  மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது […]

June 26, 2017 Editor
கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது? கால்நடை

கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

இளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும். சமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும். பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல் வேண்டும். மடிக்காம்பு முழங்காலுக்கு மேல் இருத்தல் வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் […]

June 22, 2017 Editor
நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி? கால்நடை

நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். […]

June 13, 2017 Editor