கால்நடை
செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!
ஆட்டு எரு: ‘மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்… ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்’ என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக உணர்ந்திருக்கும் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்துள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் மூர்த்தி-ஜெயசித்ரா இதை சிறப்பாகப் பயன்படுத்தியும் வருகின்றனார். இதைப் பற்றி பேசும் மூர்த்தி…”உரம் போடுறா தோட, களையையும் எடுக்குற வேலையைச் செய்துட்டு… சம்பளமே வாங்கிக்காத ஜீவன்கள்தான் செம்மறி ஆடுகள். காலையில 9 […]