32°C

senthamil

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002
செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு இயற்கை விவசாயம்

செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம்  காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் வேளாண் பட்டதாரி ராஜேஸ். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கத்தில் இளங்கலை வேளாண்மை முடித்து பேற்படிப்பை அங்கேயே வேளாண் நுண்ணுயிரியல் துறையில் முடித்துள்ளார். இவரது ஊர் தருமபுரி அடுத்துள்ள புலிகரை ஆகும். காளாண் […]

August 16, 2017 senthamil
பூச்சி மேலாண்மை பயிர் பாதுகாப்பு

பூச்சி மேலாண்மை

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பல வகையான பொறிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்….. 1) விளக்குப்பொறி வயலில் 3அடி உயரத்தில் 60W மின்சார விளக்கை வைக்க வேண்டும். அதற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி இரண்டு சொட்டு மண்ணெண்ணெய் அல்லது Dichlorovos மருந்தினை விட்டுவிடவேண்டும் . இந்த விளக்கு வெளிச்சத்திற்கு வருகின்ற பூச்சிகள் விளக்கைச்சுற்றி வட்டமடிச்சு பார்த்துவிட்டு கீழே இருக்கின்ற பாத்திரத்தில் விழுந்து இறந்துவிடும். வளக்குப்பொறியை மாலை 6 மணி […]

August 12, 2017 senthamil
மலைவேம்பு பயிர் வகைகள்

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில் இதை ஒத்திருக்கும் துளுக்க வேம்பை, மலைவேம்பு எனக் கருதுவதுண்டு. ஆனால், துளுக்க வேம்பில் நீல நிறப் பூக்கள் பூப்பதை வைத்து எளிதாக இனம் காணலாம். இது இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தமையால், துளுக்க வேம்பு என அழைக்கப்படுகிறது. மலைவேம்பு வணிக ரீதியாக […]

July 8, 2017 senthamil
திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி விவசாய கட்டுரைகள்

திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் வரட்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றை சரிசெய்ய குறைந்த முதலீடு மற்றும்  குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற கொண்டுவரப்பட்ட திட்டமே திருந்திய நெல் சாகுபடி ஆகும்.  இதனை ஆங்கிலத்தில்  SRI என்று அழைப்பர். இதன் தாயகம் மடகாஸ்கர் ஆகும். இந்த முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான முறைகளை பயிர்சாகுபடி முறையே கீழே பட்டியலிட்டுள்ளேன்…   நாற்றங்கால் தயார் செய்தல்..  விதை தேவை: ஒற்றை நாற்று முறை நடவுக்கு […]

July 1, 2017 senthamil
கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் தொழில்நுட்பம்

கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த கோடை உழவு மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்ற. முதலில் நன்றாக உழவு செய்வதன் மூலம் மண் நன்றாக பொலபொலவென ஆகுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான காற்று கிடைக்கும். மழைநீர் மேலே தேங்கி நிற்காமல் […]

July 1, 2017 senthamil