32°C

senthamil

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002
இந்தியாவின் மாம்பழ மனிதர் விவசாய கட்டுரைகள்

இந்தியாவின் மாம்பழ மனிதர்

ஒட்டுக்கட்டுதல் மூலம் ஒரு மரத்தில் இரண்டு வகையான பழங்களை பார்த்திருப்போம். சில இடங்களில் ஐந்து நிற செம்பருத்தி மலர்கள் ஒரே செடியில் பூப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே மரத்தில் 300 வகையான மா ரகங்களை பார்த்ததுண்டா. ஆம் அப்படி ஒரு மாமரத்தை உருவாக்கியவர்தான் இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று அழைக்கப்படும் ஹாஜி கலிமுல்லா கான். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ அருகில் உள்ள மல்லிகாபாத் என்ற ஊரில் பிறந்த இவருக்கு தற்போது 80 வயது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் […]

July 6, 2021 senthamil
தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்

தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த வெள்ளை சுருள் ஈ பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அமெரிக்காவில் 2004-ல் பெலிஸ், புளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட […]

June 23, 2021 senthamil
விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் தினம் ஒரு தகவல்

விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்

சர்வதேச சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் மாம்பழம் என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அல்போன்சா மாம்பழமாகத்தான் இருக்கும். இதுவே ஐந்தாவது இடத்தில் உள்ளது. குங்குமப்பூ நிறமுடைய இந்த ரக மாம்பழங்கள் மகாராஸ்ட்ராவின் தேவகட், ரத்னகிரி ஆகிய பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் போர்சுகீசிய காளனிகளை உருவாக்கிய அபோன்சா டீ ஆல்புகுர்கீ (Alponso de Albuquerque) என்பவரின் நினைவாக […]

June 22, 2021 senthamil
ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள் தினம் ஒரு தகவல்

ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்

எண்ணெய் வித்துக்களின் ராஜா என்றழைக்கப்படும் நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஆனிப்பட்டம் மிகச்சிறந்த பட்டமாகும். தமிழகத்தில் இந்த பட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்த வரை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலக்கடலையை […]

June 12, 2021 senthamil
கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை விவசாய கட்டுரைகள்

கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

உலகளவில் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 7.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்கய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய் இல்லாத விருந்து கலைகட்டுவதில்லை என்பது சான்றோர் வாக்கு. கல்யாணம், திருவிழாக்கள் முதல் நாம் வீட்டில் தினசரி சாப்பிட்டும் சாம்பார் வரை கத்திக்காய் முக்கிய இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கத்திரிக்கயின் உற்பத்திக்கு மிகவும் சிக்கலாக இருப்பது கொழுந்து மற்றும் காய்ப்புழு ஆகும். Leucinodes arbonalis என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்புழு lepidoptera […]

May 9, 2021 senthamil
சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள் விவசாய கட்டுரைகள்

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் […]

May 7, 2021 senthamil
நிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

நிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை

  உலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில் 8.24 மில்லியன் டன் நிலக்கடலை எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையானது எண்ணெய் வித்துகளின் அரசன் என அறியப்படுகிறது. நிலக்கடலை எண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு சவால் […]

May 20, 2020 senthamil
நெல் திருவிழா : தேசிய அளவிலான  விவசாயிகள் ஒன்றுகூடும் விழா விவசாய நிகழ்ச்சிகள்

நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

தமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். அதனால் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பட்டத்தினை வழங்கினார் நம்மாழ்வார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்படு வந்த நெல் ஜெயராமன் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். அவரது வழியில் இந்த ஆண்டும் நெல் திருவிழாவை நடத்த […]

June 1, 2019 senthamil
மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை இயற்கை உரம்

மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை

Pomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும். பூச்சியின் விபரம்: புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும். பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும். மேலாண்மை: சேதமடைந்த பழங்களை சேகரித்து, […]

May 22, 2019 senthamil
திசுமுறை பயிர் வளர்ப்பு பயன்கள் தினம் ஒரு தகவல்

திசுமுறை பயிர் வளர்ப்பு பயன்கள்

Ø உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பறிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது. Ø கடுமையான பாரம்பறிய முறையால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாஅக செய்யலாம். Ø ஒருவகை படுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். Ø நோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிற செய்யல்லாம். Ø தேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம். Ø திசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக […]

May 21, 2019 senthamil