தொழில்நுட்பம்
இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?
ஒரு தலைமுறைக்கு முன்னர் விவசாயம் என்ற வார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கோதுமை, கரும்பு அறுவடை அபரிவிதமாக இருந்தது. விவசாயிகள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைக்கீழாக மாறி தண்ணிர் பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான கடன் சுமையால் விவசாயிகளின் வாரிசுகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை பாதிப்பு அதிகமாக மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இந்த கொடூரமான நிலையினை போக்க இந்திய அரசாங்கம் கடந்த […]