32°C

Editor

பயிரினை பாதுகாக்கும் தேனீக்கள் பயிர் பாதுகாப்பு

பயிரினை பாதுகாக்கும் தேனீக்கள்

பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரசாயனப் பயன்பாட்டையும் இது பெருமளவு குறைக்கிறது. பொதுவாக ஆப்பிள் பழத்தோட்டத்தில்தான் தீ கருகல் நோய் அதிகம் ஏற்படுகிறது. இதனை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுவும் BVT-CR7 என்று ஒரு இயற்கை powderized பூஞ்சை தேனீக்கள் ஆப்பிள் பழங்களில் ஏற்படும் ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாவை தடுக்கிறது. ஆப்பிள் மரத்தில் உள்ள பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை, பூஞ்சை […]

May 1, 2016 Editor
வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள் மாடி வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில் வளர்க்கலாம். அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவர்கள் கொள்கலனில் மூலிகை மற்றும் காய்கறிகளை நன்கு வளர்க்க மூடியும். மேலும் வீட்டு தோட்டத்தில் பட்டாணி, வெள்ளரி, அவுரி நெல்லி, போன்ற பயிர்களை மிக எளிதாக அதிக மகசூல் பெற முடியும். இதனால் பல நன்மைகள் […]

May 1, 2016 Editor
downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும் கீரை வகைகள்

downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்

தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கீரைகளை பல்பொருள் அங்காடியில் வாங்க வேண்டாம் என்பதாகும். ஏனென்றால் பல்பொருள் அங்காடிகளில் விற்கும் கீரைகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்ததாக இருப்பதால் நம் உடலிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இதேப் போல பழங்கள் மற்றும் காய்கறிளிலும்       ஈ-கோலி நுண்ணுயிரி பாதிப்பு இருப்பதால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தொற்றுநோய் நிலத்தின் அருகில் உள்ள கழிவறைகளிலிருந்து பரவுகிறது. இதனால் […]

April 29, 2016 Editor
கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு இயற்கை விவசாயம்

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர். அதில் மிக சிறந்தது எதிர்ப்பு மரபணுவாகும். எதிர்ப்பு மரபணு கோதுமை விளைச்சளை அதிகப்படுத்துகிறது. மேலும் இரசாயன பயன்பாடுகளை குறைக்கிறது. எதிர்ப்பு மரபணு தொற்று கிருமிபோல பயிரில் ஊடுருவி நோய் கிருமிகளை அழிக்கிறது. மேலும் இது  […]

April 29, 2016 Editor
கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை இயற்கை விவசாயம்

கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

sainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கூறியுள்ளனர். தற்போது உருளைக்கிழங்கிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் அதன் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்புகள் தக்காளி பயிர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் £55 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய காளான் கொல்லியினை அடிக்கடி […]

April 29, 2016 Editor
பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம் செய்திகள்

பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம்

உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.4 பில்லியன் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதாக தகவலறிக்கை கூறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, நீர் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு உற்பத்தியினை அதிகரிக்க நவீன வேளாண்மையில் வேதியியல் உரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேதியியல் உரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடு உலகில் ஏற்படுகிறது. அதில் மிக முக்கியமானது நாம் நிலத்திற்கு பயன்படுத்தும் உரம் மழை பெய்யும் காலங்களில் நீரில் அடித்து செல்லப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறது. […]

April 28, 2016 Editor
கோதுமை உற்பத்தியில் பாதிப்பு செய்திகள்

கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

இங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததில் பூஞ்சைகள் தாக்குதல் பயிரில் இருந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதக் கணக்கெடுப்பின்படி 90% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 15,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த […]

April 28, 2016 Editor
துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது இயற்கை விவசாயம்

துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

வளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் Broberg Palmgren ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அவருடைய அறிக்கையின்படி துத்தநாக பயிர் விதைகள் அதிக வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இயற்கை முறையில் தாவரம் வளர்ச்சி பெற உதவும். விதைகளில் துத்தநாகத்தை வழங்குவதற்கு தாவர செல்கள் மிக ஏற்றதாக இருக்கும். துத்தநாக […]

April 27, 2016 Editor
அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது இயற்கை விவசாயம்

அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று  நைட்ரஜன். இந்த நைட்ரஜன் செயல்பாடுகள் இரண்டு வழிமுறைகளில் கிடைக்கிறது. முதலாவது விவசாயி! விவசாயம் செய்யும் போது கிடைக்கும் இயற்கை பிணைப்புகள். இரண்டாவது பழமையான ஹெபர்-போஷ் செயல்முறை. இம்முறையில் செயற்கை முறையில் உரம் தயாரித்து பசுமை புரட்சியினை ஏற்படுத்தப்பட்டது. நைட்ரஜன் ஆற்றலை நாம் அதிகமாக உணவு பொருட்களில் உள்ள புரதம் மூலம் எடுத்துக்கொள்கிறோம் என்று உட்டா மாநிலம்  பல்கலைக்கழக உயிர் வேதியியலாளர் லான்ஸ் Seefeldt கூறினார். விவசாயத்துறையின் முக்கிய நோக்கம் நிலத்தடி எரிபொருள் […]

April 27, 2016 Editor
Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது பயிர் பாதுகாப்பு

Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது

மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சோயாபீன்ஸில் ஏற்பட்ட நோய் பாதிப்பு பற்றி ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி 2014-ம் ஆண்டிலே விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மேலும் 170 துறையினை சார்ந்த விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை அதிக அளவு விளைச்சலை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் தெற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு […]

April 26, 2016 Editor