32°C

Editor

புதினா (Mentha Arvensis) கீரை வகைகள்

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல் அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங் குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந் துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும் புதியனல் மூலி புகல். (அகத்தியர் குணபாடம்) பொருள் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை நீக்கும். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும். வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் போக்கும். புதினா கீரையின் தன்மை பசித்தூண்டி = Stomachic சிறுநீர்ப்பெருக்கி = Diuretic வெப்பம் உண்டாக்கி = Stimulant அகட்டுவாய் அகற்றி = Carminative இசிவு அகற்றி = Anti […]

June 6, 2016 Editor
கறிவேப்பிலை  (Murraya Koenigii) கீரை வகைகள்

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல் வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம் பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கறிவேப் பிலையருந்திக் காண். (அகத்தியர் குணபாடம்) பொருள்: ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த நோய்கள் போன்றவை தீரும். கறிவேப்பிலையின் தன்மை உரமாக்கி = Tonic பசித்தூண்டி = Stomachic கறிவேப்பிலை தானே என்று நினைக்காதீர்கள். கறிவேப்பிலை சேர்த்த எந்த உணவும் உடலுக்கு மிகவும் நல்லது. உடலை இரும்புபோல் வலுவாக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலை உண்டு. கறிவேப்பிலையில் வைட்டமின் […]

June 4, 2016 Editor
கொத்தமல்லி (Coriandrum Sativum) கீரை வகைகள்

கொத்தமல்லி (Coriandrum Sativum)

சித்தர் பாடல் கொத்தமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமந்தஞ் சர்த்திவிக்கல் தாகமொரு தாதுநட்டம் – கத்தியெழும் வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம் பூதலத்தில் லாதகற்றும் போற்று. கொத்தமல்லிக் கீரையுண்ணில் கோரவ நோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்கான் – சத்துவமாம் கச்சுமுலை மாதே! நீ காண். (அகத்தியர் குணபாடம்) பொருள் உடல் சூடு, குளிர்க் காய்ச்சல், பித்த நோய்கள், விக்கல், தாகம், வாத நோய்கள், புண்கள் போன்றவை குணமாகும். கொத்தமல்லிக் கீரையின் தன்மை பசித் தூண்டி = Stomachic அகட்டுவாய் […]

June 2, 2016 Editor
புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus) கீரை வகைகள்

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல் தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும் போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம் வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும் புளிச்சிறு சீரையுண்ணும் போது. (அகத்தியர் குணபாடல்) பொருள் ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும். வறட்சி அகற்றி –  Emollient மலம் போக்கி –  Laxative இன்பம் பெருக்கி – Aphrodisiac புளிச்சக் கீரையை கோங்குரா என்று தெலுங்கில் சொல்வார்கள். அரைக் கீரையைக் கடையும்போது தக்காளிக்குப் பதில் இந்தக் கீரையை பக்குவப்படுத்தி […]

May 28, 2016 Editor
விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு செய்திகள்

விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

விவசாய குறுஞ்செயலியை கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.. விவசாயம் குறுஞ்செயலி தற்பொழுது இணைய வேகத்திற்கு ஏற்றாற்போல் இயங்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய குறுஞ்செயலியை நீக்கி விட்டு புதியதாக தரவிறக்கம் செய்யவும் அல்லது மேம்படுத்திக்கொள்ளவும், கீழ்கண்ட இணைப்பில்.. https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil  

May 26, 2016 Editor
இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி

கேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இவர் இஞ்சி விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். இதற்கென்று செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. அவர் நிலத்தில் தென்னை நார்க்கழிவு, கால்நடைகள் சாணம் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்தி […]

May 25, 2016 Editor
வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி மானியங்கள்

வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

வாழை உலகின் மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 106 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைப்பழ உற்பத்தி பெரும்பாலும் ஆசியாவில் (57%) அமெரிக்காவில் (26%) அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழை வெப்பமண்டல பயிராகும். பெரும்பாலும் வாழையில் குட்டைச் செடிகள் அதிக மகசூலை கொடுக்கிறது. இந்த குட்டை வாழைக்குடும்பத்திற்கு Musaceae என்று பெயர். வாழைமரம் மிகச்சிறந்த உயிரி சக்தி பொருளாகும். இது மண்ணினை வளமாக்குகிறது. இந்த வாழை மரங்களின் கழிவுகளிலிருந்து டிமாட்ரிட் வேளாண் […]

May 23, 2016 Editor
புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு! செய்திகள்

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே அப்பகுதியில் மண் புழு சாணம் உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் 3 அடி ஆழத்திலேயே மண் புழுக்கள் மிக அதிகமாக உருவாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் புல்வெளி அதிகம் இருப்பதாலேயே மண் புழுக்கள் […]

May 23, 2016 Editor
விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி செய்திகள்

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கருவி மண்ணின் தரத்தை அறிந்துகொள்ள மிக உதவியாக இருக்கிறது. இந்த கருவிக்கு பெயர் மண் உணரி. இது மண்ணின் தன்மையினை மிக எளிதாக கண்டுபிடித்து விடுகிறது. இந்த கருவியின் செயல்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள […]

May 23, 2016 Editor
நீர்க்கட்டி நூற்புழு இயற்கை விவசாயம்

நீர்க்கட்டி நூற்புழு

சோயா பீன்ஸின் முதல் எதிரியாக இருப்பது நீர்க்கட்டி நூற்புழு இது தாவரத்தின் வேர்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் வேர் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பால் அயோவா மாகாணத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி அதிக அளவிற்கு பாதிப்படைந்துள்ளது. இந்த புழுக்களின் பாதிப்பு பெரும்பாலும் ஈரமான மண் மற்றும் குளிர் காலநிலையினால் அதிகம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிலிருந்து சோயவை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பூச்சியியல் வல்லுநர் ஆடம் […]

May 18, 2016 Editor