32°C

Editor

கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள் கோவை தென்னை கண்காட்சி 2018

கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள்

கோவை தென்னை கண்காட்சியில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு. coconut development board ன் புதிய பானங்கள், இதுபோன்ற பானங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகளான பெப்சி, கோக் போன்றவற்றிற்கு மாற்றாக கொண்டு நாம் அனைவரும் முயற்சி எடுக்கலாம் https://youtu.be/CvxLEn-5TA4

January 27, 2018 Editor
விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா? இயற்கை விவசாயம்

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில் உள்ள மண்ணுக்கு “அடிமண்” என்றும் பெயர் வழங்கும். சிலவிடங்களில் மேல்மண்ணிற்கும் அடிமண்ணிற்கும் தோற்றத்திலும் இயற்கைச் சுபாவத்திலும் சிறிது வித்தியாசம் உண்டு. ஆயினும் மேல் மண்ணில் அதிக இந்திரியவஸ்து […]

January 27, 2018 Editor
விவசாயியையும்  பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’ இயற்கை விவசாயம்

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தனக்கு சொந்தமான நிலப்பரப்பை வரையறை செய்ய எல்லைகள் வகுக்கின்றனர். அதையும் தாண்டி, ஆடு, மாடு மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வேலி என்பது பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இன்று, செங்கல் சுவர், கருங்கல் சுவர், கம்பி […]

January 27, 2018 Editor
ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? செய்திகள்

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் இருந்து பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஏரி முழுவதும், ஆகாயத் தாமரை வளர்ந்துள்ளது. இதனால் நீர் மாசடைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் ஆகாயத் […]

January 27, 2018 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. கால்வாயில் தற்போது, 153 கன அடிநீர் மட்டுமே செல்கிறது. ஏரிகளில் தண்ணீரை நிரப்ப, 195 கனஅடி நீர் திறக்க வேண்டும். கலெக்டர்: 195 கனஅடி நீர் திறக்கப்படும். சென்னையநாயுடு: குள்ளம்பட்டி ஏரியில் இருந்து, களர்பதி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

January 27, 2018 Editor
விவசாயத்தை தெரியாதவர் இயற்கை விவசாயம் செய்த காணொளி! காணொளி

விவசாயத்தை தெரியாதவர் இயற்கை விவசாயம் செய்த காணொளி!

விவசாயத்தை பற்றி தெரியாத ஒருத்தர் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்! https://www.youtube.com/watch?v=5oRiTQFFWmo இந்தக்காணொளி இங்கே தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. இதன் உரிமை இந்த வீடியோவை உருவாக்கியவருக்கே

January 26, 2018 Editor
வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு காணொளி

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். https://youtu.be/9fgmJ1W-RYA

January 25, 2018 Editor
அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் செய்திகள்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில்,  அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp  இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் […]

January 25, 2018 Editor
அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்! செய்திகள்

அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையைச் சேர்ந்த, 200 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. கலப்பின மாடு ஒன்று, 25 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், கன்று ஒன்று, 3,000 ரூபாய் முதல், 7,500 ரூபாய் வரை […]

January 25, 2018 Editor
கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா செய்திகள்

கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

மத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா கூறினார். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில் இருந்து, உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களில், பூச்சி தொல்லையை தடுக்க, ரசாயன மருத்து அடிக்கப்படுகிறது. விளைச்சலின் போதே பல ரசாயன […]

January 25, 2018 Editor