32°C

Editor

[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!? கருத்துக்களம்

[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!?

அக்ரிசக்தியின்  என்னாப்பு குழுவில் ( வாட்ஸ்சப்) ஒரு கீழேயுள்ள செய்தியை கொண்ட ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த செய்தியின் தன்மை குறித்து ஒரு சிறிய விவாதம் //ஆடி பட்டம் தேடி விதைச்சுட்டு ஐப்பசி மழை நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ( பட்டாசில் கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் கலந்து இருக்கும்)  , அந்த புகை மழை மேகத்தில் கலந்து மழையாய் பயிர் மேலே விழும். அந்த மழை நீரில் பொட்டாசியக்கலவை ( உரம்) கலந்து இருக்கும், அதற்குத்தான் பட்டாசு […]

November 14, 2018 Editor
பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம் மானியங்கள்

பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்

தமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பாசன கட்டமைப்பு உருவாக்க, மானிய உதவி வழங்கப்படுகிறது. நுண்ணீர்பாசனம், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துாவுவான் அமைக்கும் விவசாயிகள், 50 சதவீத மானியத்தில், மின்மோட்டார் அமைத்து கொள்ளலாம். மின்மோட்டர் அல்லது டீசல் பம்ப் செட் அமைக்க, அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் மானியம் […]

November 12, 2018 Editor
நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை சந்தை

நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம். […]

November 12, 2018 Editor
கொங்கணாபுரம் நிலக்கடலை ஏலம்! சில வரி செய்திகள்

கொங்கணாபுரம் நிலக்கடலை ஏலம்!

கொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நிலக்கடலை ஏலம், நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஈரப்பதமுடைய, 60 கிலோ மூட்டை, 1,190 முதல், 1,449 ரூபாய், உலர்ந்த மூட்டை, 1,780 முதல், 2,489 ரூபாய் வரை விற்பனையானது. 1,505 மூட்டைகள் மூலம், 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

November 12, 2018 Editor
கஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள் கால்நடை

கஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்

‘புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்’ என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. என மழை அதிகமாக வர வாய்ப்புள்ளதாக கருத்தப்படும் கடலோர மாவட்டங்களில். கால்நடை வளர்ப்பவவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

November 12, 2018 Editor
பஞ்சாங்கப்படி விவசாயம் – சாத்தியமா? இயற்கை விவசாயம்

பஞ்சாங்கப்படி விவசாயம் – சாத்தியமா?

அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தரைக்கு கீழே பயன்தரக்கூடிய இரு பருவப் பயிரை நடலாம். சந்திரன் முதல் கால் பாகத்தில், தரைக்கு மேலே பலன் தரக்கூடிய, இலைச் செடிகளையும், பழத்திற்கு வெளியே விதை தரக்கூடிய செடிகளான, அஸ்பராகஸ் ப்ரோகோலி, முட்டைகோசு, காலிப்பிளவர், மக்காச்சோளம், லிட்டுஸ், […]

November 9, 2018 Editor
கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு கால்நடை

கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு

அதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிக ஊட்டம் நிறைந்த கோ 9 தட்டப்பயறில் குறுகிய காலத்தில் அதிகமான தீவனமும் கிடைக்கும். கோ 9 தட்டப்பயறு தீவனத்துக்காகப் பயிரிடும்போது 50 முதல் 55 நாள்களில் செடி பூத்துக்குலுங்கும் நிலையில் கறவை மாடுகளுக்கும் பிற கால்நடைகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம் என்கிறனர் மதுரை […]

November 9, 2018 Editor
அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு செய்திகள்

அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் தமிழ் செயலியின் புதிய சோதனை பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான செய்திகளை முகப்புப் பக்கத்திலும் பார்வையிடவும், ஏனையை செய்திகளை விரிவாக பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை பதிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். செயலியினை புதியதாக நிறுவிட https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil உங்கள் ஆலோசனைகளை  editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் நன்றி!

November 8, 2018 Editor
பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..! செய்திகள்

பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..!

இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு அதிகமான வாங்கும் தங்க நகைக்குக் காட்டாயப் பான் கார்டு விதிமுறையை விலக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனைக்குப் பான் கார்டு அல்லது […]

November 8, 2018 Editor
கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி கருத்துக்களம்

கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி

அக்ரிசக்தியின் யோகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் புதிய தொழில்முனைவோர்களை அக்ரிசக்தி ஊக்குவிக்கிறது. அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதியதாக யோகம் என்ற திட்டத்தினை புதியதாக ஆரம்பிக்கின்றோம் கவுதாரி விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் கவுதாரி பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு […]

November 7, 2018 Editor