32°C

Editor

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்! மானியங்கள்

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்… பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில முதல்வர்களும்; அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளார்கள். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இந்த […]

July 3, 2015 Editor
விவசாயிகளே, எச்சரிக்கை!! சந்தை

விவசாயிகளே, எச்சரிக்கை!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க கறிக்கோழிகளையும், பன்றிஇறைச்சியையும் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவிற்கு விதித்துள்ளது. ஏற்கனவே பிராய்லர் கோழி இறைச்சிகளால் நம்மிடையே உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதில் வெளிீநாடுக்கோழிகளையும் […]

June 30, 2015 Editor
மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை செய்திகள்

மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை

அன்பார்ந்த நண்பர்களே! இயற்கை முறையில் விவசாயம் செய்ய மலேசியாவில் விவசாயிகள் தேவை. எனவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறவர்கள் மலேசியாவிற்கு செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் தேவை. மேலும் விபரங்களுக்கு  editor.vivasayam@gmail.com https://www.facebook.com/vivasayamintamil?fref=ts தொடர்பு கொள்ளவும்

April 16, 2015 Editor
ஆர்கானிக் கொண்டக்கடலை விற்பனைக்கு……. சந்தை

ஆர்கானிக் கொண்டக்கடலை விற்பனைக்கு…….

கொண்டக்கடலை : ஒரு கிலோ 90 ரூபாய். ரசாயான உரங்கள் கலப்படமற்ற இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் மூக்கடலை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9790816170

April 13, 2015 Editor
ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு…… சந்தை

ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……

புதிதாக நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டு வரும் நோய்களும், மருத்துவக் கட்டண செலவுகளால் அனைவரும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு சத்தான மற்றும் ரசாயான கலப்படமற்ற உணவுப்பொருட்களை உட்கொண்டால் தடுக்க முடியும். அதற்காக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ரசாயான உரங்கள் கலப்படமற்ற செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விற்பனைக்கு உள்ளது. சின்ன வெங்காயம்: ஒரு கிலோ 40 ரூபாய். தேவைப்படுவோர் உடனடியாக தொடர்புக்கொள்ள 9790816170 இந்த எண்ணை அழைக்கவும்.

April 13, 2015 Editor
தினை, வரகு  ,குதிரை வாலி நேரடி விற்பனை விவசாய கட்டுரைகள்

தினை, வரகு ,குதிரை வாலி நேரடி விற்பனை

விவசாயம் இணையத்தளம் உங்களுக்கு வழங்குகிறது நேரடியான விற்பனை தினை கிலோ 72 ரூபாய் வரகு அரிசி கிலோ : 72 ரூபாய் குதிரை வாலி அரிசி கிலோ 72 ரூபாய் 25 சிப்பமாகவும், 50 கிலோ சிப்பமாகவும் கிடைக்கும் மேலும் விபரங்களுக்கு 99430-94945 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்

March 30, 2015 Editor
விஷ்ணு கிராந்தி! இயற்கை விவசாயம்

விஷ்ணு கிராந்தி!

இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக்  குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரண்என் மருத்துவக்  குணங்களும் ஒன்றுதான். “திறந்திட்ட விஷ்ணு  சுரந்த தனைக்கொணர்ந்து செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும் மாசற்ற எலும்புக்குள் சுரம்தான் போகும் கறந்திட்ட தேகமது […]

March 24, 2015 Editor
விதவிதமான  வாழை ரகங்கள். . இயற்கை விவசாயம்

விதவிதமான வாழை ரகங்கள். .

விதவிதமான ரகங்கள். . . கூடுதல் கொடுக்கும் உதயம் வாழை! ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்ளைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். திருச்சியில் உள்ள தேசீய ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் எம்.எம் முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா. கனர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி! […]

March 24, 2015 Editor
வெள்ளை எருக்கன் – மருத்துவகுணம் மருத்துவ குணங்கள்

வெள்ளை எருக்கன் – மருத்துவகுணம்

நேயர்களே. . . ! நம் பராம்பரியம் மிக்க நம் நாட்டில் எவ்வளவு தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமக்கென்று ஒரு சில கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று பல பெயர்களாக இன்றைக்கும் பயன்படுகின்றன. அதில் ஒன்று தான் வெள்ளை எருக்கன். ஏன் நாம் அதைப் பயன்படுத்தக் கூடாது. அதைப் பயன்படுத்தினால் நிச்சயமாக கூட்டுவலி, வீக்கம், தோல் வியதிகள் என்று அதை கட்டுபடுத்தலாம். அதை பற்றி சில விளக்கம். . . . ! நோய்களை எட்ட […]

March 24, 2015 Editor
இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை இயற்கை உரம்

இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

தேவையானப் பொருட்கள் கோமூத்திரம்- 20 லிட்டர் தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ பெருங்காயம் – 100 கிராம் வாய்ப் புகையிலை – 1 கிலோ ஊமத்தம் செடிகள் – மூன்று பச்சைமிளகாய் – அரைகிலோ செய்முறை : வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி […]

March 24, 2015 Editor